வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வெற்றிவேல், ராஜீவ் பட்டாச்சார்யா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737496
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
பீரங்கிப் பாடல்கள் சினிமாக்காரர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்லாம், நாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல். உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் போராட்ட வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கும் சாத்தியமில்லாத இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிகளான இவர்களை நேரடியாகச் சந்தித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் ராஜீவ் பட்டாச்சார்யா.

    இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது கானகத்தின் சருகுகள் சரசரக்கும் ஓசையைக் கேட்பீர்கள்... புதர் மறைவில் இருந்து இரு கண்கள் உங்களை உற்று நோக்குவது போல் உணர்வீர்கள். எங்கிருந்தோ குறிபார்க்கும் துப்பாக்கியிலிர்ந்து குண்டுகள் எந்நேரமும் உங்கள் தோளை உரசிச் செல்லக்கூடும் என்ற பயத்தை உணர்வீர்கள்.

  • இந்த நூல் வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு, வெற்றிவேல், ராஜீவ் பட்டாச்சார்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு, வெற்றிவேல், ராஜீவ் பட்டாச்சார்யா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,வெற்றிவேல், ராஜீவ் பட்டாச்சார்யா அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புரிந்ததும் புரியாததும்

அந்தரப் பூ

தமிழ் முருகன்

நிலவு தேயாத தேசம்

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்

பாதையில் பூக்கள்

கூரைப்பூசணி

முதுகுளத்தூர் படுகொலை

பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 2

சிறுவர்க்கான சிறந்த கதைகள்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நற்றிணை பாகம் - 2

சவார்க்கரும் இந்துத்துவமும் மகாத்மா காந்தி படுகொலையும்

இன்றைய இந்தியா

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

தமிழக ஆட்சியியல்

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

புரட்சிக் கவிஞரும் பொதுவுடமையும்

புழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal

குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) - Kudiyarasu Thokudhi (11) - 1930 (2)

தீரன் சின்னமலை - Theeran chinnamlai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

மக்களாகிய நாம்... - Makkalakia Naam

உமர் செங்கோல் இல்லாமல் கிரீடம் - Umar: Sengol Illamal Kreedam Illamal

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

அறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare

விஸ்வரூபம் - Viswaroopam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91