கௌதம புத்தர்

கௌதம புத்தர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மயிலை சீனிவேங்கடசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358049
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உடல் உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

  • இந்த நூல் கௌதம புத்தர், மயிலை சீனிவேங்கடசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கௌதம புத்தர், மயிலை சீனிவேங்கடசாமி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,மயிலை சீனிவேங்கடசாமி ஆன்மீகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (மயிலை சீனிவேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மறைந்து போன தமிழ் நூல்கள்

மறைந்துபோன தமிழ் நூல்கள்

சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Sri Ramakrishna A Blography

முருகன் வழிபாடு - Murugan Vazhipaadu

பெருமை வாய்ந்த பிள்ளையார்

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் இரண்டாம் தொகுதி

Sri Ramakrishna and his Gospel . Volume I

ஜெய் மகா காளி - Jei Maha Kaali

சிறுவர்களுக்கான மகாபாரதம்

கோவை மருதமலை முருகன் மகிமையும் வரலாறும் - Kovai Marudhamalai Murugan Varalaaru Magimaiyum

Our Women

இராமாயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

நிலவில் ஓர் உணவகம்

அறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza

Temple Entry Politics in Colonial Tamil Nadu

Social Reformers of Modern India

காமராஜர் - Kamarajar

வாடா மல்லி - Vaada Malli

தமிழர் வளர்த்த அழகு கலைகள்

Rays of Rights (Indian Short Stories for Human Rights)

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91