உலகத் தற்காப்புத் கலைகள் - Ulaga Tharkaapu Kalaigal

Ulaga Tharkaapu Kalaigal - உலகத் தற்காப்புத் கலைகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, தற்காப்புத் கலைகள், பாதுகாப்பு
நாமும் மனமும் மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகம் தோன்றியது முதல், மனித நாகரிக வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு நாட்டின் கலாச்சாரம், மொழி, நடைமுறை  பழக்க
  வழக்கங்கள், உணவுவகைகள் போன்றவை நாட்டுக்கு நாடு வேறுபட்டே இருக்கும். ஆனால் தற்காப்பு கலையைப்பொறுத்தவரை, பயிற்சி செய்யும் முறை, நோக்கம் ஆகியவை வெவ்வேறாக இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். அது தற்காப்பு என்பதே. உதாரணமாக, ஜப்பானியர்கள் கலையான கோபுடோ இந்தியர்களின் கலையான சிலம்பம் என்ற இரு தற்காப்புக் கலைகளும் ஆயுதக் கலையே. இரண்டிலும் பயன்படுத்தப்படும் கருவிகள் ஏறத்தாழ ஒரே உருவமைப்பில் இருந்தாலும், இக்கலைகளின் நுணுக்கங்களும் செய்முறைகளும் முற்றிலும் மாறுபட்டவையே. இது போன்று  பல  கலைகளின் விஷயங்களை ஆதாரப் பூர்வமாக விளக்குவதற்காகவே, இப்புத்தகம் எழுதப்பட்டாலும் ,இன்னொரு  முக்கியக் காரணமும்  உண்டு. தற்காப்புத் துறையில் மலிந்து விட்ட போலிகளிடம் நம் நாட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதே இப்புத்தகம் தான் எழுத காரணம். தற்காப்புத் துறையில்  குறிப்பாக கராத்தே கோபுடோ கலையில், உயர்வதற்கு உதவி புரிந்த நண்பர்கள் அருள்மணி, லோகநாதன் மற்றும் ரமேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றி.

                                                                                                                             - கோபுடோ ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

 • This book Ulaga Tharkaapu Kalaigal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் உலகத் தற்காப்புத் கலைகள், ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Tharkaapu Kalaigal, உலகத் தற்காப்புத் கலைகள், ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, , Pothu, பொது , Pothu,ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ulaga Tharkaapu Kalaigal tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


டாப் க்விஸ் 1000 - Top Quiz 1000

காதலிப்பது எப்படி?

ம்

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - Tharangampati Agarathi Penrasiyashi Agarathi

தப்புத் தாளங்கள் - Thappu Thaalangal

காலவெள்ளம்

இன்றைய வகுப்புவாதம்

மருத்துவ அறிவியல் . 1000 கேள்வி . பதில்கள்

மன்மத பாண்டியன்

அசர வைக்கும் அதிசய மனிதர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

வெரைட்டி சைவ சமையல்

சிறுதானிய சமையல் மற்றும் சாறுகள் - Siruthaaniya Samayal Matrum Saarugal

புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம் - Nalapagam Samaikalaam Rusikalaam

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal

அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

அசத்தப் போவது நீங்கதான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk