நாமும் மனமும் - Naamum Manamum

Naamum Manamum - நாமும் மனமும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, தியானம், முயற்சி, அமைதி   
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் வாழ்வில் 100 அற்புதங்கள் உலகத் தற்காப்புத் கலைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ் அறிஞனாக இருந்த நான் ஆன்மீகத் துறையிலும் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தவர், மகரிஷிமகேஷ் யோகி ஆவார். இவரது ஆன்மீகம் வெறும்  பக்தி என்ற  சின்ன வட்டத்திற்குள் நின்றுவிடாமல் மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவை எவை என்ற ஆய்விலும் சென்றது. அவற்றில் மிக முக்கியமானதாக அவர் எண்ட நிலைதான் ஆழ்நிலைத்தியானம்.  ஆழ்நிலைத்தியானம்  என்பது மனதை ஒரு நிலைப்படுத்தி ஒன்றின் மேல் நிலைக்க விடுவதாகும். இந்த ஆழ்நிலைத்தியானத்தை மேற்கொள்ள விசேச அறிவோ, கூடுதல் திறமையோ தேவையில்லை. ஆர்வமும்  சிறிது முயற்சியும் இருந்தாலே போதும், கைவந்த  கலையாகிவிடும். வாழுங்கலை என்ற தலைப்பில் முன்பு ஒரு நூல் எழுதினேன். அது இன்னும் சிறிது விளக்கதாக இருந்தால் நல்லது என நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நூல் அக்குறையை போக்கும் என நம்புகிறேன். தியானத்தின் அவசியம்  பற்றி பாமர மக்களும் சிந்திக்கத் துவங்கியிருக்கும் இச்சூழ்நிலையில் இந்த நூல் தக்க வழிகாட்டியாக அமையும்  என்று நம்புகிறேன்.

                                                                                                                                               அன்பன் தெ.பொ.மீ.

 • This book Naamum Manamum is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நாமும் மனமும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naamum Manamum, நாமும் மனமும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Naamum Manamum tamil book.

ஆசிரியரின் (தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழும் பிற பண்பாடும் (old book - rare) - Tamilum Pira Panpaadum

தமிழும் பிற பண்பாடும்

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

தமிழ் மொழி வரலாறு

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை

பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் - Bharathidhasan Kavidhai Ilakkiyangal

முத்துக் குளியல் . பாகம் 2

நவீன அரபு இலக்கியம் - Naveena Arabu Ilakkiyam

கம்பரின் சமயக் கொள்கை

அகப்பொருள் தெளிவு - Agaporul Thelivu

திருவள்ளுவ நாயனார் கற்பம் 300

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு - Mahatma Oru Marxiya Mathipeedu

குறுந்தொகை மூலமும் உரையும்

கலையும் இலக்கியமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

ஆஹா என்ன ருசி! சைவ சமையல் - Aaha Enna Rusi!Saiva Samayal

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

கதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி

எது தெரிதல்? எது புரிதல்? - Ethu Therithal ?Ethu Purithal?

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

தமிழ் இலக்கண வினா விடை

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91