மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

Maharishigalin Magimai Kathaigal - மகரிஷிகளின் மகிமைக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் (Paramahansa srimatparatvaj Swamigal)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, மகிமைக் கதைகள்
கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா? இலக்கியச் சாரல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்த லட்சியத்தின் அடிப்படையில் 'மகரிஷிகளின் மகிமைக்கதைகள் ' என்னும் நூல் உதயமாகியுள்ளது. நம்முடைய மகரிஷிகளின் தவ வலிமையையும், அவர்களுடைய ஆற்றல் நிறைந்த செயல்களையும் அறியும்போது நமக்குள்ளே நம்பிக்கை என்னும் ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கும். அதன் காரணமாக நாம் செயற்கரிய காரிநங்களை இந்த வையகத்தில் நிகழ்த்திக்காட்ட முடியும். நம்மைச் சுற்றியிருக்கும் வறுமை, நோய், பகைமை, சுயநலம், பேராசை,சூது, வஞ்சகம், பொறாமை ஆகிய எல்லா துன்பங்களும் நம்மை விட்டு விலகி ஒடிவிடும். ஏனெனில் தூய்மை மிக்க மகரிஷிகளின் வழி வந்தவர்களாக நாம் இருக்கிறோம். அந்த தூய்மை வெளிப்பட்டே ஆக வேண்டும். அதற்கு தூண்டுகோலாக 'மகரிஷிகளின் மகிமைக் கதைகள்' விளங்கும்.  குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்நூலை  வாசித்து நம் பாரத தேசத்தின் ஆன்மிகபெருமையை உலகம் அறியும் படி செய்ய வேண்டும். இந்நூலைப் படிக்கும் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து  வாழ ஸ்ரீமத் புவனேஸ்வரி ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறேன்.

                                                                                                                          - பரதஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள் .

 • This book Maharishigalin Magimai Kathaigal is written by Paramahansa srimatparatvaj Swamigal and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் மகரிஷிகளின் மகிமைக் கதைகள், பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maharishigalin Magimai Kathaigal, மகரிஷிகளின் மகிமைக் கதைகள், பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள், Paramahansa srimatparatvaj Swamigal, Kathaigal - Tamil story, கதைகள் , Paramahansa srimatparatvaj Swamigal Kathaigal - Tamil story,பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் கதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Paramahansa srimatparatvaj Swamigal books, buy Karpagam Puthakalayam books online, buy Maharishigalin Magimai Kathaigal tamil book.

ஆசிரியரின் (பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உனக்குள் உன்னேத் தேடு - Unakkul Unne Thedu

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

சொர்க்கம் விண்ணிலா...? மண்ணிலா....?

ஜெய் மகா காளி - Jei Maha Kaali

சோகம் ரோகம் பயம் நீக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள் - Manavargalukana Arivu Kathaigal

சிந்தனையைத் தூண்டும் சிறப்புக் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நீலவேணி (இரண்டாம் பாகம்)

சிறுவர்களுக்கான நையாண்டிக் கதைகள் - Siruvargalukkaana Naiyaandi Kadhaigal

துணை

அறத்துப்பால்

பவளக்கொடி கதை(பாரம்பரியக் கதைகள் வரிசை)

இனி வானம் வசப்படும் - Ini Vaanam Vasappadum

புதுமைப்பித்தனின் உலகத்துச் சிறுகதைகள்

ஆலமரத்தடியில் ஒரு நீதிமன்றம் - Aalamaraththadiyil Oru Needhimandram

வட்டத்தின் வெளியே

எது நாகரிகம் (old book - rare) - Ethu Nagarigam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

தையல் தொழில் வழிகாட்டி

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?) - Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?)

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam

மலர்ந்தும் மலராத

கண்ணாடி மல்லிகை - Kannaadi Malligai

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam

கண்ணில் உன்னை வைத்தேன்

அறிவூட்டும் ஆன்மீகக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91