book

கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா?

Graha Dhristigal Kelvipattathunda?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிராண்டா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

ஜாதக ரீதியாக கிரகங்களின் திருஷ்டிகள், அதாவது அந்தந்த  கிரகங்களின்  பல ஆதிபத்தியத்தின் மேல் செலுத்தும் பார்வைகள்,
நன்மைகள் மட்டுமே தருகின்றன என்று கருதி வந்த காலம் அன்றைய  காலம். ஆனால் இயற்கையின் சீற்றங்களினால் இப்பூவுலகில் ஏற்பட்டு வரும் பலப்பல விபரீத விளைவுகளைப் போல இந்த கிரகங்களும் அவரவர் ஜாதக ரீதியாக தத்தம் பார்வையினால்  சில வேளைகளில் அரவணைப்பு தருவதற்கு  பதிலாக, அந்தந்த பார்வைகள் ஆக்ரோஷப் பார்வைகளாகவும், அகோரப் பார்வைகளாகவும், ஆக்கிரமிப்பு தரும் பார்வையாகவும் செயல்பட்டு, ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதக ரீதியாக  சில பல தொல்லைகளைத் தந்தும் ,சவால்களை ஏற்படுத்துயும்,  ஜாதகர்கள்  தத்தம் தேவைகளை  பூர்த்தி செய்ய தடுமாற்றத்தை ஏற்படுத்தி தோல்வியையும்  தந்து விடுகிறது. எதிர்பார்ப்புகளில் ஏற்றமுறையில் வெற்றி காணவும் இந்த நூல் பெரிதும் உதவும் என நாம் நம்புகிறோம்.

                                                                                                                                    - பதிப்பகத்தார்.