book

ஹிந்து தர்மம் (300 முக்கியமான விஷயங்கள்)

Hindu Dharmam(300 Mukiyamana Vishayangal)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cart

நாம் நமது தர்மத்தையும்  பண்பாட்டையும் பற்றி எத்தனையோ விஷயங்கள்  தெரிந்து  கொள்ள வேண்டிஉள்ளது. ஞானச்
சுரங்கமான நமது  பண்பாட்டில் அள்ள அள்ளக் குறையாத விஷயச் செல்வங்கள்  ஏராளம். ஒரு கைப்பிடி அள்ள உங்கள்  முன்
வைக்கிறேன். எதிர்காலத்தில் அள்ளி அள்ளித்தர ஆசைதான். இறையருள் கூட்டுவிப்பின் அதுவும் நிகழும். புரட்டுங்கள்  பக்கங்களை, திரட்டுங்கள் அரிய விஷயங்கள்.

                                                                                                                                               - பதிப்பகத்தார்.