அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal

Athirstam Alikkum Navarathinangal - அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், நவரத்தினங்கள்
நீ நீயாகவே இரு! நல்ல நாள் பார்க்க சுலப வழிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வணக்கம், எல்லாம் வல்ல எம்மான் முருகப் பெருமானது குருவருளினாலும் அகிலாண்ட கோடி பிரம்ம நாயகியான அன்னை
  புவனேஸ்வரியின் வற்றாத கருணையினாலும் நவக்கிரகங்களின் நல்லாசியினாலும் ' அதிர்ஷ்ட அளிக்கும் நவரத்தினங்கள் '- என்னும் இவ்வினிய நூலை அன்பும் நேசமும் கொண்ட வாசகர்கள் பயனடையப் படைத்துள்ளேன். நவரத்தினங்கள் வரிசையில் இடம் பெறும் இனங்கள் அனைத்துப் பற்றிய ஓர் அரிய மதிப்பீடு, அதன் வரலாறு, தன்மை, கிடைக்குமிடங்கள், வண்ணங்கள், மருந்துவப்பயன்கள், ஜோதிட,எண் கணித, கைரேகை போன்ற கலைகள் மூலமாக பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இது வல்லாது, மேலும் அதிர்ஷ்டம் அளிக்கும் ஏனைய இன்றியமையாத கற்கள் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஏற்ற நவரத்தினங்களைத் தேர்வு செய்ய தக்க ஆலோசனை பெற என்னிடம் தொடர்பு கொள்ளலாம். எல்லாருடைய வாழ்விலும் நவக்கிரகங்களின் நல்லருளால் நவரத்தினங்கள் ஒளி வீச வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

                                                                                                                                         -   முருகடிமை துரைராஜ்.

 • This book Athirstam Alikkum Navarathinangal is written by Dr. Murugadimai Durairaj and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள், டாக்டர். முருகடிமை துரைராஜ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athirstam Alikkum Navarathinangal, அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள், டாக்டர். முருகடிமை துரைராஜ், Dr. Murugadimai Durairaj, Jothidam, ஜோதிடம் , Dr. Murugadimai Durairaj Jothidam,டாக்டர். முருகடிமை துரைராஜ் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Murugadimai Durairaj books, buy Karpagam Puthakalayam books online, buy Athirstam Alikkum Navarathinangal tamil book.

ஆசிரியரின் (டாக்டர். முருகடிமை துரைராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் - Nalla naal Paarka Sulaba Valigal

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்

திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal

ருது ஜாதக ரகசியங்கள் - Rudhu Jathaga Ragasiyangal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சிவ ஜாதகம் கெளரி ஜாதகம்

பெண்கள் பூப்படையும் பலன்கள்

சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

ஜாதக சந்திரிகை - Jathaga Santhirigai

கூட்டுக் கிரகப் பலன்கள் - Koottu Giraga Balangal

யோகாதி யோகங்கள் - 1 - Yogaathi Yogangal - 1

அருணாசல வாஸ்து - Arunachala Vaasthu

சோதிட நாடி சாஸ்திரம் - Sodhida Naadi Saasthiram

அதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் - Athisdapeyar Vinganam

சிற்றிலக்கியங்களில் சோதிடம் - Sitrilakiyangalik Jothidam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிரகங்களும் நோய்களும்

சித்த மருத்துவம் எதற்கு? எப்படி? - Sidha Maruthuvam Etharku Epadi

விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

தேவதைகளின் தேவதை - Devathaigalin Devathai

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

உன் அழகுக்கு ஆயிரம் முத்தங்கள்

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91