இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

வகை: இலக்கியம்
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம்,சங்ககாலம்,பழந்தமிழ்பாடல்கள்
எது அறிவு? எது அறிவீனம்? உன்னை அறிந்தால்....
இப்புத்தகத்தை பற்றி

 இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது '  -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இது வெண்பாக்களால் ஆகிய நூலாகும்.இந்நூலை  இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவார். இன்னா நாற்பது இந்நூல் கடவுள்  வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களை உடையது. ஒவ்வொரு பாடல் வரியிலும்  இது இது இன்னாத்து  என்று கூறப்பட்டுவதால் இந்நூல் இன்னா நாற்பது -எனப்  பெயர் பெற்றது. இன்னா நாற்பது  என்னும் இந்நூலின் ஆசிரியர் கபிலாராவார் . இவர் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்பது ;புலனழுக்கற்ற அந்தணாளன் என்று மாறோக்கத்து நப்பசலையார்  என்னும் சங்ககாலப் புலவர் இவரைப் பாராட்டியுள்ள வரியின் மூலம் அறியலாம். சிறுபஞ்ச மூலம் இந்த ஜந்து வேர்களால் தயாரிக்கப்படும் மருந்து உடல் நலத்தைக் காப்பது  போல, இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலில் உள்ள ஜந்தைந்து  கருத்துக்களும் மனிதர்களில்  மனநோயான அறியாமையைப் போக்கி அறிவொளி வீச்ச்செய்வனவாகும். எனவேதான் இந்நூலுக்குச் 'சிறுபஞ்ச மூலம் ' என்ற பெய்ர வந்தது. இந்நூல் 97  வெண்பாக்களைக் கொண்டதாகும்.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.

Keywords : Buy tamil book Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்

ஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)

வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்

பழமொழிகளும் விளக்கங்களும்

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

அன்பின் திருவுருவம் அன்னை தெரசா

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

வானம் தொடலாம் வா தம்பி

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் பரிமேலழகர் உரை

தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அருளிய நீதி நூல் மூலமும் உரையும்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் அந்தாதி

வௌவால் விடுதூது

இலக்கியப் பயணங்கள்

நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை

நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞானமலர்கள்

ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1

பாடம் சொல்லும் பகவத் கீதை

முக்தியைப் பெறும் வழி

இனிய இல்லறம்

திருமணப் பொருத்தம்

காமராஜரும் கண்ணதாசனும்

ருது ஜாதக ரகசியங்கள்

புலிப்பாணி ஜோதிடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil