book

தற்காப்பு கலையின் தேவன் புரூஸ்லீ

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஜோதி
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

சென்னை : ஆங்கிலப் படங்களில், கராத்தே, குங்பூ போன்ற சீனத் தற்காப்பு கலைகளை அறிமுகப்படுத்திய சாகச நாயகன் புரூஸ் லீ மறைந்த தினம் இன்று. 1940 இல் பிறந்து, 1973 இல் மர்மமான முறையில் மரணமடைந்த தற்காப்புக்கலை கலைஞன்.