எது அறிவு? எது அறிவீனம்? - Ethu Arivu?Ethu Ariveenam?

Ethu Arivu?Ethu Ariveenam? - எது அறிவு? எது அறிவீனம்?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. கோபிநாதன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
அறிவுரைக் கொத்து இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வேதாந்தம் பற்றிய பொது அபிப்ராயம் என்ன வென்றால், அது வாழ்வின் அன்றாட விஷயங்களையும் தேவைகளையும் 
  குறிப்பிடாமல்  கடவுள், ஆன்மா போன்ற தத்துவங்களைக் கூறுகிறது. அதனால் வேதாந்தம் இளைஞர்களுக்கு அல்ல என்றும், வயது முதிர்ந்த -வலு இழந்த கிழங்கட்டைகளுக்கு என்றும்  பரவலாக இருக்கிறது. ஆனால், வேதாந்தம் கூறுவது  வாழ்க்கை முறையைப் பற்றியும், அன்றாட தேவைகள்  பற்றியும், சிறந்த  வாழ்க்கை முறையைப் பற்றியும், அதற்கான  நடைமுறையைப் பற்றியும் என்பதைத் தெளிபடுத்தவே இம்மூன்று நூல்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதால், நம்மைச் சுற்றி நாமே மிகப்பெரிய, வலிய போலித்தன்மையைச் சுற்றிக் கொண்டதால், உண்மைகளை எளிமைப்படுத்தி உரைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனாலும், உண்மைகளை நம் நிலைக்குத் தாழ்த்திக் கொண்டு வராமல், அதன் நிலைக்கு  நாம் உயரவேண்டிய நிலையை வற்புறுத்தி சொல்வதில் மட்டுமே எளிமையைக்கையாண்டிருக்கிறேன். வேதாந்தக் கருத்துகள் பலருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அவற்றை  வாழ்வில் எப்போது, எப்படி  பயன்படுத்த வேண்டும்  என்று அறியாதிருப்பதால் அவற்றைக் கூறும் விதமாய் இதை எழுதியிருக்கிறேன். படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம், தெரிந்தவர்கள்  புரிந்து கொள்ளலாம். புரிந்தவர்கள் நடைமுறைப்படுத்தலாம்.

                                                                                                                                              -  பதிப்பகத்தார்.

 • This book Ethu Arivu?Ethu Ariveenam? is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் எது அறிவு? எது அறிவீனம்?, ம. கோபிநாதன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethu Arivu?Ethu Ariveenam?, எது அறிவு? எது அறிவீனம்?, ம. கோபிநாதன், , Pothu, பொது , Pothu,ம. கோபிநாதன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ethu Arivu?Ethu Ariveenam? tamil book.

ஆசிரியரின் (ம. கோபிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எது தெரிதல்? எது புரிதல்? - Ethu Therithal ?Ethu Purithal?

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வளரும் சிகரம் வைரமுத்து - Valarum Sigaram Vairamuthu

வேலியும் பயிரும் - Veliyum Payirum

தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா

பிரிக்குவன்ஸி மாடுலேஷன் - Frequency Modulation

பணியில் இனிமை கனியுமே வெற்றி - Paniyil Inimai Kaniyume Vetri

இறைச்சிக்காடு - Iraichikaadu

உங்கள் படைப்புகளை நூலாக்கி வெளியிடுவது எப்படி?

மாணவர்களுக்கு சுய முன்னேற்றக் கலை

நேற்றின் நிழல்கள் - Netrin Nilalgal

வெற்றி தமிழ் அகராதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

தாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam

நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் - Nalla naal Paarka Sulaba Valigal

கதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி

நலம் தரும் மூலிகை மருத்துவம்

தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

பாலியல் நோய்களும் சிகிச்சைகளும்

எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum

மந்திரங்களும் மகத்துவமும்

திருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk