நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

Ninaivaligalil Pavendar - நினைவலைகளில் பாவேந்தர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கவிஞர் பொன்னடியான் (Kavignar Ponadiyaan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761672
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பாரதிதாசன், சரித்திரம், கவிஞர், சாதனை
அடேங்கப்பா... அமெரிக்கா! எப்போ வருவாரோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாவேந்தராக மக்களால் போற்றப்படும் பாரதிதாசனின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் கவிஞராக விளங்கி, தமிழுக்காகப் பெரும் கவிஞர் படையையே தோற்றுவித்தவர் பாவேந்தர். மகாகவி பாரதியாரிடம் பற்றுகொண்டு உடனிருந்தவர்.அவருடைய யாப்பும் மரபும், இசையமுதாகத் துள்ளி விளையாடும். வீரம் செறிந்த வரிகளாக தமிழுக்குப் படைக்கலனாக முன்நிற்கும். தமிழாசியராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் ஓய்வு ஒழிச்சலின்றி செயலாற்றியவர் பாரதிதாசன். அப்படி எழுபது வயதைக் கடந்தபின்னும் ‘குயில்’ இதழையும் திரைத்துறையிலும் பீடு நடை போட்டவர். திரைப்படம் தயாரிக்கத் துவங்கிய காலகட்டத்தில் பாவேந்தருடன் தங்கியிருந்து அவருடைய மாணவராகவும், எழுத்தராகவும், உதவியாளராகவும் தொண்டாற்றியவர் கவிஞர் பொன்னடியான். பாவேந்தரிடம் பணிபுரிந்தபோது, அப்போது நடந்த உண்மைச் சம்பவங்களை, அந்தந்த நாளோடும் சூழ்நிலையோடும் தகுந்த சான்றோடும், நுணுக்கமாகவும் சுவையாகவும் இந்த நூலில் எழுதியிருக்கிறார் கவிஞர் பொன்னடியான். தமிழை அமுதெனப் பாடிய பாவேந்தரின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க, தமிழ் மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்றைத் தெளிவாக அறியமுடிகிறது. பாவேந்தரோடு நெருங்கிப் பழகியவர்களான கவிஞர் கண்ணதாசன், ஈ.வெ.கி.சம்பத், கி.ஆ.பெ.விசுவநாதம், கலைஞர் மு.கருணாநிதி, ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், தமிழ்வாணன், மு.வ., அகிலன், ஏ.எல்.சீனிவாசன் மற்றும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்களையும் இந்நூலின் நினைவலைகளில் காணமுடிகிறது. மாபெரும் கவிஞரின் வாழ்வில் கடைசி ஐந்தாண்டுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நம் கண்முன்னே விரியச் செய்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் பாவேந்தரின் மகன் மன்னர் மன்னனுடைய மன அலையும் வருவது சிறப்பு சேர்க்கிறது. அவருடைய கருத்துகள் ஆய்வுக்கு ஆதாரம்!

  • This book Ninaivaligalil Pavendar is written by Kavignar Ponadiyaan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaivaligalil Pavendar, நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியான், Kavignar Ponadiyaan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kavignar Ponadiyaan Valkkai Varalaru,கவிஞர் பொன்னடியான் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kavignar Ponadiyaan books, buy Vikatan Prasuram books online, buy Ninaivaligalil Pavendar tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பொன்னடியான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னடியான் கவிதைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பூலித் தேவன் - Poolith Thevan

காவியத் தாயின் இளையமகன்

உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் - Ulaga Thaththuva Sindhanaiyalargalum Thandhai Periyarum

ரமணமகரிஷி சிந்தனைகளும் வரலாறும் - RamanaMaharishi Sinthanaigalum Varalaarum

Julius Caesar

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru

மாவீரன் நெப்போலியன் - Vengayam

கொங்கு நாட்டுத் தீரன் சின்னமலை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராணி சென்னம்மா

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

விஜி - Viji

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk