book

உடல் வலிமைப் பெற பழங்கள்

Udal Valimai Pera Palangal

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலைத் தொண்டன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :32
பதிப்பு :2
Published on :2016
Out of Stock
Add to Alert List

உடல் பலமடைய உடலால் உழைத்து, வேலைகள் பல செய்தால் போதுமென்று நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவும் மிக முக்கியம். சரிவிகித உணவு தேவை. பழங்கள், காய்கறிகள், குறைந்த அளவுள்ள புரோட்டின், கொழுப்புப் பதார்த்தங்கள், கொஞ்சம் மாமிச உணவு உணவில் சேர வேண்டும்.