சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜ் கௌதமன்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.540
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அறமும் ஆற்றலும் சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்.’ இந்த நாவலின் சொல்முறை, அதைக் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே போகச் செய்கிறது. ஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சிலுவைராஜ். வலிகளாலும் அவமானங்களாலும் நிரம்பிய அவனது கதை, நம்மிடம் அசலான குரலில் மிக அன்யோன்யமாகக் கூறப்படுகிறது. வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சாதிய, தத்துவ, அரசியல் வரலாற்றுடன் இணைத்து எழுதப்படுவதால், ஐம்பதுகளுக்குப் பிறகான ஒரு காலகட்டம் முழுவதையும் நாவல் உறிஞ்சிக் கொள்கிறது. கிராமத்தில் விளையாட்டுத்தனமாக வளரும் சிறுவன் சிலுவை, மிலிட்டரி தந்தையிடம் அடி வாங்குகிறான். பள்ளியிலும் அடி. ராக்கம்மாப் பாட்டியின் கதைகள் அவனை அணைத்துக்கொள்கின்றன. பால்யத்திலிருந்து விரியும் நாவல் பின்னால் வரும் வாழ்வு முழுவதையும் அதே பால்யத்தின் வெகுளித்தனத்துடனும் மாசடையாத மனசாட்சியுடனும் பரிசீலிக்கிறது. பின்காலனிய முரண்பாடுகளும் இருத்தலியல் நெருக்கடிகளும் மிகத் தீவிரமான அகத் தர்க்கங்களில் இறங்கி பகடியாக வெடிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் அலைக்கழிப்பை அனுபவங்களின் வழியாக எழுதிச் செல்வதன் மூலம் சிலுவை கூறுவதில் ஒரு தவறையும் காணமுடியவில்லை. சிலுவைராஜ் சாதாரண மனிதன் இல்லை; அவனது தேர்ந்த ரசனை, விரிந்த வாசிப்பு, தன்னெழுச்சியாய் எழும் கூர்மையான பார்வை, சதா துடிதுடிக்கும் மனசாட்சி போன்றவற்றால் நம் மனதில் ஆழப் பதிகிறான். இறுதியாக, ஒரு தேசத்தின் அதன் மனிதர்களின் அக வரலாறே நாவல் என்பது நிரூபணமாகிறது. ‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’

  • இந்த நூல் சிலுவைராஜ் சரித்திரம், ராஜ் கௌதமன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிலுவைராஜ் சரித்திரம், ராஜ் கௌதமன், , Novel, நாவல் , Novel,ராஜ் கௌதமன் நாவல்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜ் கௌதமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலித் பண்பாடு

தலித் அரசியல்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

கலித்தொகை ஒரு விளிம்புநிலை நோக்கு

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - Thalithiya Vimarsana Katturaigal (Research Books)

சுதாகொஸ (சமணக் கதைகள்)

வள்ளலாரின் ஆன்மிகப் பயணம்

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு

க. அயோத்திதாசா ஆய்வுகள் - Ka. Ayothithasar Aaivugal (Research Books)

அறமும் ஆற்றலும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இதய வாசல் - Idhaya Vasal

சாதாரண மனிதன் - Satharana Manithan

தங்கக்கை - Thangakkai

பொன்விலங்கு - Pon Vilankku

நீயின்றி போனால் நான் வீழ்ந்து போவேன்

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

மோகனச்சிலை

அச்சம் தவிர் - Acham Thavir

அவளைத் தேடி...!

பதினோரு நிமிடங்கள் - Eleven Minutes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு

மான்ஃபிரட் பி. ஸ்டெகர் (உலகமயமாக்கல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

இணை மருத்துவம் மாற்று மருத்துவம் உங்கள் உடல்நலம்

பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரைகளும் கடிதங்களும்

தகப்பன் கொடி

கூனன் தோப்பு - Konanthoppu

மன அழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?

புவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு - Puvi Veppamayamaathal -Thodakkanilaiyinarukku

ஓவியம் என்றொரு மொழி

ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91