நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -1)

Neengalum Courtil Vaathadalaam(part -1) - நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், வழக்கு, வழக்கறிஞர், நீதிமன்றங்கள்
புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது  அதை யாரும் ம்பவில்லை.  அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வராதபோது வழக்கறிஞர்களை என்னைத் தேடி வரவைக்கிறேன் என்று நான் செய்த சபத்த்தையும் நிரூபித்துக் காட்டினேன்.  இதனால் வழக்கறிஞர் இல்லாமல் வாதாட முடியும் என்பதை நீதிமன்றம் நம்பியதே தவிர, மக்கள் நம்பவில்லை. காலப்போக்கில் அதன் உண்மையை அறிந்து தங்கள் வழக்கில் தாங்களே வாதாடிக்கொள்ளும் திறமையை பாதிக்கப்பட்ட மக்கள் எளிதில் வளர்த்துக் கொண்டார்கள்.  தற்போது சட்டப் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கில் பெருகி, பிறர் வழக்கில் ஆஜராகி எடுத்து நடத்துகிற அளவுக்கு திறமை பெற்றுவிட்டார்கள்.  இந்தியாவை மாற்றுவதற்கு ஐந்து பேர் தேவை என்று முன்பு கருதினேன்.  ஆனால்நான் ஒருவனே போதும் என்று சொல்லுகிற அளவுக்கு நீதிமன்றங்கள் முன்னேறி வருகின்றன.  இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கும் என்பதை நீங்கள் நம்பலாம்.

    - செந்தமிழ்க்கிழார்

  • This book Neengalum Courtil Vaathadalaam(part -1) is written by and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?), அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengalum Courtil Vaathadalaam(part -1), நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?), அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார், , Sattam, சட்டம் , Sattam,அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் சட்டம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Neengalum Courtil Vaathadalaam(part -1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?) - Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?)

ஆசிரியரின் (அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாமரர்களுக்கான இந்திய அரசியல் சாசனம் - Pamararkalukkana India Arasial Sasanam

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?) - Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?)

சொந்த ஜாமீன் பெறுவது எப்படி? - Sontha Jaamin Peruvathu Eppadi?

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் காமாத்துப்பாலில் எண்வகைக் சுவைகள்

வேலை விதிகள் - The Rules of Work

குற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

பெருமாள்முருகன் படைப்புகளில் சமூக வாழ்வியல் - Perumalmurugan Padaippugalil Samooga Vaazhviyal

சிந்தனையாளர் ஹவ்லக் எல்லிஸ்

இலக்கியத் தலைவர் கலைஞர்

கல்வியா? செல்வமா? - Kalviya? selvama?

எண்ணம் வசப்படும் - Ennam vasappadum

அலசல் - Alasal

அண்டை வீட்டார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் - Osho Sinthanaigalum Varalaarum

மௌனத் திரையின் மறைவினிலே...

தாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

சொர்க்கத்தில் என் காதலி

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

திருக்குறள் கருத்துரை - Thirukural

சமையுங்கள் ருசியுங்கள்

ஷேத்திர தரிசனங்களும் பலன்களும் - chethra Tharisangangalum Palangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91