book

பொது அறிவுப் பெட்டகம்

Pothu Arivu Pettagam

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

அறிய வேண்டிய அறிவுச் செய்திகள் என்னும் நூலையடுத்து நாங்கள் வெளியிடும் ஆசிரியரின் இரண்டாவது நூல் இந்த 'பொது அறிவுப் பெட்டகம்'.  இவரது நூல்கள் அனைத்தும் பள்ளி, கல்லூரி, நூலகங்களில் தவறாமல் இடம் பெறத்தக்கவையாகவும், பொதுத் தேர்வுகள் எழுதுவோருக்கு ஒரு கையேடு போலவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இராம. நல்லதம்பி
கற்பகம் புத்தகாலயம்.