சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

Sathanai Siruvargal - சாதனைச் சிறுவர்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 150
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், முன்னேற்றம்
இந்திய விஞ்ஞானிகள் பொது அறிவுப் பெட்டகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பேரும் புகழுமாகச் சீரும் சிறப்புமாக விளங்குபவர்களின் திறமைகளையும் செயல் முறைகளையும், ஆர்வத்தையும், நோக்கத்தையும், விளக்கமாகத் தெரியப்படுத்தினால், தாங்களும் அத்தகைய நிலைக்கு உயர வேண்டும். என்ற சிந்தனையும் எழுச்சியும் சிறுவர்கள் உள்ளங்களில் தழைத்து செழித்து வளரும்.

  இத்தகைய நல்ல நோக்கோடு சாதனைச் சிறுவர்கள் என்னும் இந்நூலை சிறுவர்கள் விரும்பிக் கற்பிக்கும் வண்ணம் எளிய இனிய மொழியில் தெளிவாக விளக்கியுள்ளார் டாக்டர் முத்துக்குமார் அவர்கள்.

  பலவிதமான விளையாட்டுகளில் பரிசும் பதக்கமும் பெற்றவர்களையும், அறிவியலில் ஆ்ர்வம் காட்டி அனைவரின் பாராட்டுதலை அடைந்தவர்களையும் இசை, நடனம், நினைவாற்றல் போன்ற கலைகளில் சிறந்து விளங்கியவர்களையும், மற்றவர்க்கு ஆபத்து நேரும்போது தம் சமயோசித புத்தியாலும் திறமையாலும் பிறருக்கு உதவும் பெருங்குணத்தாலும் பலரும் வியக்கும் செயல்களளி் துணிந்து நம்மைத புரிந்தவர்களையும், வயதுக்கு மீறிய வீர தீர விகாச்ச் செயல்களில் தேர்ந்தவர்களாக விளங்கியவர்களையும் இந்நூலில் சந்திக்கும் சிறுவர் சிறுமியர் தாய்களும் அவர்களையும் போல, பலரும் புழந்து பாராட்டும் நல்ல செயல்களில் வல்லவர்களாக விளங்க வேண்டுமென்று சிந்திப்பார்கள்.  அந்த வகையில் இந்த நூல் பெரிதும் ஊக்கம் தரும் முறையில் அமைந்துள்ளது.

  அவர்கள் சிந்தனை வளத்துக்கும் செயல் நலத்திற்கும் உதவுவதற்காக அருஞ்செயல் புரிந்த ஐம்பது பேர் இந்த நூலில் சிறந்த சான்றுகளாக நிற்கிறார்கள்.

 • This book Sathanai Siruvargal is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சாதனைச் சிறுவர்கள், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sathanai Siruvargal, சாதனைச் சிறுவர்கள், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Doctor D. Muthuselvakumar Siruvargalukkaga,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் சிறுவர்களுக்காக,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Sathanai Siruvargal tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

உணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

தூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


மூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 1

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

பொம்மை வண்டி (old book rare)

குழந்தைக் கதைகள் - Kulanthai Kathaigal

எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்

சகோதரராய் வாழ்வோம்

புருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

பாப்பா பாட்டுப் பாடுவோம் - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் - Pothuvaaga Solraen Purushothaman

காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

பிரபலங்கள் மனசுல... - Prabalangal Manasula…

ஆஹா என்ன ருசி! அசைவ சமையல் - Aaha Enna Rusi!ASaiva Samayal

மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும் - Mahatma Gandhi Sinthanaigalum Varalaarum

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் - Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk