தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

Thyanamatra Thyanam - தியானமற்ற தியானம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அகஸ்தியபாரதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி
காமமும் தியானமும் மாணவர்களுக்கான பொது அறிவுக் கட்டுரைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தியானம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் 'தியானமற்ற தியானம்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகஸ்தியபாரதித இப்படியொரு புது பயிற்சியை உருவாக்கியிருக்கிறார்.

  'எந்த செயலைச் செய்கிறோமோ அந்தச் செயலில் ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் முழுமையாக ஈடுபடுத்தி நிறைவேற்றுவதாகும் இந்தப் பயிற்சி" என்ற அகஸ்தியபாரதி, தொடர்ந்து, "இந்தப் பயிற்சியில் தியானத்துக்குத் தேவைப்படுவது போல் நேரம், இடம், தனிமை வேண்டியதில்லை.  உதாரணமாக எழுதுவது என்ற செயலின்போது பேனாவை எடுப்பது, திறப்பது, எழுதுவது என்று அத்தனை கவனமும் அந்தப் பேனாவின் மீதே இருக்க வேண்டும். அப்போதுதான் கான்ஸன்ட்ரேஷன் முழுமையாக கிடைக்கும்.  இந்தப் பயிற்சியில் டென்ஷன் குறைகிறது. ஆயுள் நீடிக்கும், ஹார்ட் அட்டாக் வராதும என்றுசொல்லும் அகஸ்தியபாரதி மதுரையில் இருக்கும் பல பள்ளிகளுக்குச் சென்று இலவசமாய் சொல்லிக்கொடுக்கிறார்.

  நன்றி:  ஆனந்தவிகடன்

 • This book Thyanamatra Thyanam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் தியானமற்ற தியானம், அகஸ்தியபாரதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thyanamatra Thyanam, தியானமற்ற தியானம், அகஸ்தியபாரதி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,அகஸ்தியபாரதி ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Thyanamatra Thyanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

தியானம் செய்வது எப்படி?

ஆஹா, யோகா! - Aaha. Yoga

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

திருமூலரின் அஷ்டாங்க யோகம்

பிராணாயாமம்

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

யோகா - Yoga

ஆசிரியரின் (அகஸ்தியபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

கேன உபநிடதம் - Kena Upanidatham

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீதேவியின் ஸ்தோத்திர மஞ்சரி

தொண்டர்தம் பெருமை (old book rare)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்

ஸ்ரீசிவ ஸ்தோத்திரங்கள் - Srishiva Stothrangal

The Four Yogas

நந்தனார்

ஆன்மீக அடிச்சுவட்டில் (old book rare)

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்றலைத் தேடி

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

காதலும் வீரமும் - Kathalum Veeramum

எண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai

ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் - Osho Sinthanaigalum Varalaarum

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள் - Aarokya Vaalvirkku Payantharum Keerai Vagaigal

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk