ஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes

Sridhar Jokes - ஸ்ரீதர் ஜோக்ஸ்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: ஸ்ரீதர் (Sridhar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761641
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யூத் ஜுகல்பந்தி சத்ரபதியின் மைந்தன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! ஆனந்த விகடனில் ஓவிய மேதை மாலி அமைத்துக் கொடுத்த நகைச்சுவை ராஜபாட்டையில் பயணப்பட்டு வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர்களின் பட்டியல் நீளமானது. ராஜு, தாணு, கோபுலு, ஸ்ரீதர், மதன் என்று விகடன் பக்கங்களை தங்கள் ஜோக்குகளால் அலங்கரித்து மகிழ்ந்து, மகிழ்வித்தவர்கள் இவர்கள். நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு காரெக்டர்களையே காமெடியாக வரைந்து களிப்பூட்டியவர்கள். ஜோக் வாசகங்களைப் படிப்பதற்குமுன் இவர்கள் வரைந்த படங்களாலேயே புன்னகைக்க வைத்தவர்கள்! 1949_ல் விகடனுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதர். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகத் தன்னுடைய ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாக விகடன் பக்கங்களில் புகுந்து விளையாடியவர்! கால் பக்கம், அரைப் பக்கம், முக்கால் பக்கம், முழுப் பக்கம் என்று அந்த நாட்களில் இவர் பங்களிப்பு செய்த நகைச்சுவைத் துணுக்குகள் ஏராளம்! இந்தத் தொகுப்பில் 50_களில் விகடனில் ஸ்ரீதர் வரைந்த ஜோக்குகளில் சில அணிவகுக்கின்றன. அரசியல் ஜோக், ஆபீஸ் ஜோக், வீட்டு ஜோக், கல்யாண ஜோக் என்று கலந்துகட்டி ஸ்ரீதர் வரைந்துள்ள ‘அந்தநாள்’ ஜோக்குகளைப் படித்தால் இந்த நாளிலும் சிரிக்காமல் இருக்கமுடியாது! விகடன் பிரசுரம் இதுவரை வெளியிட்டுள்ள ஜோக் புக் வரிசையில் ‘ஸ்ரீதர் ஜோக்ஸ்’ பெருமையுடன் இணைகிறது. படித்து, சிரித்து இன்புறுங்கள்!

  • This book Sridhar Jokes is written by Sridhar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீதர் ஜோக்ஸ், ஸ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sridhar Jokes, ஸ்ரீதர் ஜோக்ஸ், ஸ்ரீதர், Sridhar, Jokes, ஜோக்ஸ் , Sridhar Jokes,ஸ்ரீதர் ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sridhar books, buy Vikatan Prasuram books online, buy Sridhar Jokes tamil book.

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


ஒரே ஒரு வார்த்தையில் பலவகைச் சிரிப்புகள் !

சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!

சொல்லிச் சொல்லிச் சிரியுங்கள் - Solli Solli Siriyungal

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

வாய்விட்டுச் சிரியுங்கள்

சிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள் - Jokes in Tamil

சிரிக்கும்வரை விட மாட்டேன்!

யாஹூ காலம் - Yahoo Kalam

குபீர் சிரிப்பு

குலுங்கக் குலுங்க சிரிக்கலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

ஜோரான சமையல் - Joraana Samayal

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! - Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

நான்காம் ஆசிரமம்

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk