வார்ஸாவில் ஒரு கடவுள்

வார்ஸாவில் ஒரு கடவுள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழவன்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்) திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான். இரண்டாம் உலகப்போர் இடிபாடுகளையும் பெண்ணுடல் மீதான எண்ணங்களையும் சிந்தனையில் கொண்டு அலைகிறான். சரித்திரம் வழங்கிய மனநோயைச் சுமக்கும் நகரத்தில் தமிழ்க்கதையை ஐரோப்பியர் அனைவரும் வாசிக்கும்படி கூறுகிறான். இதற்கிடையில் ஒரு அரசியல்வாதி தோன்றி ஆதிவாசிகளின் லாட்ஜ் ஒன்றிலிருந்து பறந்துபோகிறான். பஞ்சாப், இலங்கை, ஆப்பிரிக்கா என நாடுகளைத் தாண்டும் ஒருவன் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்தும்போகின்றான். சுற்றிச்சுழலும் கதையில் சந்திரனும் கடவுள் பேசுவதைக்கேட்கும் சிவநேசமும் எதார்த்தத்தையும் மாயத்தையும் கொண்டுவருகின்றனர். அகப்பயணம், சிறைவாழ்க்கை, வானத்தில் தோன்றும் மலர், நடந்தபடி பேசும் கடிகாரம் என பல நிகழ்வுகள் இந்நாவலில் குறிப்புகளாகின்றன. குடும்பம் வடிவம் இழக்கிறது. கிழக்கத்திய நாகரிகத்தின் பிரதிபலிப்பாய் மேற்கத்தியம் ஆகிறது. எதையோ இழந்தும் ஆன்மீகம் மேலுருவாகவும் ஒன்றைப் பற்றுவதற்கான நம்பிக்கையின்றியும் அனைத்தும் தேடல்கொண்டு அலைகின்றன. கடைசியாக ஒரு ரயில்வே நிலையத்தில் எங்குப் போவதெனத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறான் நாவலின் மையப்பாத்திரம். இதனால்தான் இந்நாவலுக்கு கனடா இலக்கியத்தோட்டமும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலென கர்நாடக அரசும் விருதுகளை வழங்கியிருக்கின்றன.

  • இந்த நூல் வார்ஸாவில் ஒரு கடவுள், தமிழவன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வார்ஸாவில் ஒரு கடவுள், தமிழவன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தமிழவன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்

அமைப்பியலும் அதன் பிறகும் - Amaipiyalum Athan Piragum

இரட்டைச் சொற்கள் - Irattai Sorkal

தமிழுணர்வின் வரைபடம் - Thamizunarvin Varaipadam

இலக்கிய விமர்சனங்களும் இதர கட்டுரைகளும் - Ilakkiya Vimarsanangalum Idhara Katturaigalum

சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

முஸல்பனி

ஆடிப்பாவைபோல

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

குற்றங்களே நடைமுறைகளாய்

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

பெண் ரகசியமற்ற ரகசியங்கள் - Women - Ragasiyamatra Ragasiyangal

குடியரசுக் கட்டுரைகள் - Kudiyarasu katturaigal

தமிழர் பண்பாட்டில் தாமரை - Tamilar Panpaatil Thamarai

பெரியாரைக் கேளுங்கள்

தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்

துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும் - Thulippaakkalil Azhagiyalum Samudhaayamum

பனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்களுடன் ஓர் அந்நியன்?

நான் யார்? 173 ஜென் கதைகள்

ஆதிவாயில் (பத்து தொகுப்பிலே ஆறுநூறு கவிதைகளாலானது)

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

என் நினைவில் சே

பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும்

ஜி.கே. எழுதிய மர்ம நாவல்

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91