பதஞ்சலி யோகம் - Pathanjali Yogam

Pathanjali Yogam - பதஞ்சலி யோகம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். சிவராமன் (N. Sivaraman)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், முனிவர்
குண்டலினி எளிய விளக்கம் ஆதிசங்கரரின் தத்வபோதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  பதஞ்சலி யோக சாஸ்திரம் ' என்ற இந்த நூல் கொஞ்சம் கடினமானது. புரிந்து கொள்ள சற்றுச் சிரமம்தான். ஆனால் படிக்க,
  படிக்க வசப்படும நூல் இது. இதில் யோகம் செய்து, சமாதி அடைந்து, கடைசியில் கைவல்யம் ' பெறுவது வரை  படிப்படியாக விளக்கம் வருகின்றது. மூன்று  குணங்களான சத்வம், ரஜஸ், தமஸைத் தாண்டவேண்டும், இந்த நிலைகளை நாம் அடைய, இதனை அழகாக ஒரு எளிய கதை மூலம் விளக்குகின்றார் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். யோகிகள்,பகுத்தறிவைத் தாண்டிச் சென்று உண்மை நிலையை  கண்டுள்ளனர். அதைத்தான் இந்த  நூல் சொல்கின்றது.  பதஞ்சலி முனிவரின் தத்துவ அமைப்பு சாங்கியக் கொள்கைகளின் மீது நிறுவப்பட்டுள்ளது என்பதே உண்மை. மனமும், ஆன்மாவை அல்லது புருஷனைப்போல, எங்கும் உள்ளது  என்கின்றார் பதஞ்சலி. ஆனால் சாங்கியர்கள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும்  உள்ளே  தெய்வத்தன்மையால் நிறைந்து உள்ளது. உள்ளும்  புறமும்  உள்ள இயற்கையை அடக்கி, உள்ளே  உள்ள தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதேஏ நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே இந்த நூலின் முடிந்த முடிவாகும்.

                                                                                                                                                     -  பதிப்பகத்தார்.

 • This book Pathanjali Yogam is written by N. Sivaraman and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் பதஞ்சலி யோகம், என். சிவராமன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathanjali Yogam, பதஞ்சலி யோகம், என். சிவராமன், N. Sivaraman, Aanmeegam, ஆன்மீகம் , N. Sivaraman Aanmeegam,என். சிவராமன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy N. Sivaraman books, buy Karpagam Puthakalayam books online, buy Pathanjali Yogam tamil book.

ஆசிரியரின் (என். சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதிசங்கரர் அருளிய ஆத்ம போதம் - Aadhi Sankarar Aruliya Aathmabodham

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

பரமார்த்த குருவும் சீடர்களும்

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம் - Aadhisankarar Aruliya Thathva Bodham

விதுர நீதி

ஞானுபதேசக் கதைகள் மார்க்கண்டேய புராணம் - Maarkkandeya Puraanam

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

ஆன்மீக குட்டிக்கதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தி்த்திப்பான வாழ்க்கைக்கு தித்தி்க்கும் பூஜை

ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் இரண்டாவது அத்தியாயம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலங்கள் 27 நட்சத்திரங்களுக்கும்

சுவாமி ராமா மகிழ்ச்சியுடன் வாழும் கலை

அமுத கலசம்

இயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி - Iyakka Thozharukku Iniya Vazhikatti

மணிவாசகப் பெருமான் வரலாறு

வேதாந்த ஸம்வத்ஸரம் - Vedantha Samvathsaram

சந்தேக நிவாரணி - Ambhetkhar Maanavarkalukku Sonnathu

சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை - Siddhargal Ulaavarum Thiruvannamalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி? - Kotchara Palanai Jathaga Palanudan Inaithu Parpathu Eppadi?

நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் அசைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal: Asaivam

தென்றலைத் தேடி

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk