யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

Youth Jugalpanthi - யூத் ஜுகல்பந்தி

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சாருகேசி (Saarukesi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761634
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் ஸ்ரீதர் ஜோக்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இத்தகைய இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டி நிலவி வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. பெரும் முயற்சி எடுத்தாலும் இவர்கள் அத்தனை பேருக்கும் டிசம்பர் இசை விழாவின்போது சபாக்களால் மேடை கொடுக்க முடிவதில்லை! இளம் இசைக் கலைஞர்களுக்கு பாடுவதற்கும் வாசிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு, பேசுவதற்குக் கிடைப்பதில்லை. அவ்வப்போது பத்திரிகைகளில் பேட்டி வெளிவந்து கொண்டிருந்தாலும், அந்தச் சந்தர்ப்பமும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை என்பதே உண்மை! இசை உலகுக்கு நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும் சிலரைப் பேட்டி கண்டு, அந்தக் கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிட விரும்பினோம். வாய்ப்பாட்டு தவிர வயலின், கீ_போர்டு, மிருதங்கம், கஞ்சிரா கலைஞர்களையும் தொகுப்பில் இடம் பெறச் செய்யவும் தீர்மானித்தோம். ஹரிகதையையும் விட்டு வைக்கவில்லை! பத்திரிகையாளர் சாருகேசி 28 இளம் கலைஞர்களை சந்தித்து இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொருவரும் தாங்கள் இசைத் துறையில் நுழைந்தது பற்றி பேசியிருக்கிறார்கள். குருமார்களைப் பற்றி பெருமையாக சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். விமரிசனங்களைப் பற்றிய தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாமே ‘யூத்ஃபுல்’ பேட்டிகள்! இந்த இளம் பட்டாளத்துக்கு ரோல் மாடலாக இன்றைய சீனியர் கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான சுதா ரகுநாதன் இந்த நூலுக்கு இனிமையானதொரு அணிந்துரை எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த வித்தியாசமான தொகுப்பு, வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.

  • This book Youth Jugalpanthi is written by Saarukesi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் யூத் ஜுகல்பந்தி, சாருகேசி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Youth Jugalpanthi, யூத் ஜுகல்பந்தி, சாருகேசி, Saarukesi, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Saarukesi Iyal-Isai-Nadakam,சாருகேசி இயல்-இசை-நாடகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Saarukesi books, buy Vikatan Prasuram books online, buy Youth Jugalpanthi tamil book.

ஆசிரியரின் (சாருகேசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

சில பயணங்கள் சில அனுபவங்கள்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


இசையாய்

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

இசை நாடக மரபு - Isai Nadaga Marabu

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

யாருக்கும் வெட்கமில்லை - Yaarukkum vettakamillai

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

பாண்டவி இதிகாச நாடகம்

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

தலித் நாட்டுப்புறப் பாடல்கள்

திசைகள் அசைவதில்லை நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

தேர்தல் 2009 - Therthal 2009

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91