சகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal Tharum Palangal

Sagunangal Tharum Palangal - சகுனங்கள் தரும் பலன்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஆருத்திரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள், சகுனம்
கனவுகள் தரும் பலன்கள் ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது  பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும். சகுனங்கள் பார்ப்பது  என்பது அக்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நூலில் சகுனங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ப  புதிய  கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனது  முந்தைய இரண்டு நூல்களான 'மச்சங்கள்  தரும் பலன்கள் ' கனவுகள்  தரும் பலன்கள் '  ஆகிய இரண்டு நூல்களும் வாசகர்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன. அந்த ஆதரவைத் தொடர்ந்து ' சகுனங்கள் தரும்  பலன்கள் ' என்ற இந்த நூல் வெளிவருகிறது. இதையும் வாசகர்கள் விரும்பி வரவேற்பீர்கள் என்பதை எதிர்ப்பார்க்கிறேன். இதை  வெளியிடும்  கற்பகம் புத்தகாலயம் நல்ல தம்பி அவர்களுக்கும்  என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

                                                                                                                                                -      ஆருத்திரன்.

 • This book Sagunangal Tharum Palangal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சகுனங்கள் தரும் பலன்கள், ஆருத்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sagunangal Tharum Palangal, சகுனங்கள் தரும் பலன்கள், ஆருத்திரன், , Jothidam, ஜோதிடம் , Jothidam,ஆருத்திரன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Sagunangal Tharum Palangal tamil book.

ஆசிரியரின் (ஆருத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கனவுகள் தரும் பலன்கள் - Kanavugal THArum Palangal

மச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam

பெயரே வெற்றிக்கான ஆதாரம்

நல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி நல்ல நாள் பார்ப்பது எப்படி? - Nalla Natchathiram, Nalla Lagnam, Nalla Thithi Nalla Naal Paarppadhu Eppadi?

தசா புத்தி பலன்கள் 6 ம் பாகம் கன்னி லக்னம் - Dhasaabudhdhi Palangal (Kanni)

ஜாதக த்வாதசபாவபல நிர்ணயம் தொகுதி 2 -இல் 6 முதல் 8 பாவங்கள் - Jaadhaga Thvaadhasabhavapala Nirnayam Thokuthiyil 2 Il 6 Mudhal 8 Bavangal

யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ தரும் யோகங்கள் - Urenus Neptune Pulutto Tharum Yogankal

நவக்கிரகத் திருத்தலங்கள்

ஒரு நொடியில் திருமணப் பொருத்தம் (ஆண் நட்சத்திரப்படி) - Oru Nodiyil Thirumana Porutham(Aan Natchathirapadi)

தில்லைநாயக புலவர் இயற்றிய ஜாதக சிந்தாமணி மூலமும் உரையும்

வாஸ்து சாஸ்திரம் (என்கிற) மனையடி நூல் - Vaasthu Sasthiram (Engira) Manaiyadi Nool

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயுளின் அந்திவரை

பேஜ்மேக்கர் 7.0 - Pagemaker 7.0

ஆத்மாவின் கடைசி மீறல்... - Aathmavin Kadasi Meeral…

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

மௌனத்திற்கு அஞ்சுகிறேன்

தாமுவின் எளிய அசைவச் சமையல் - Dhamuvin Eliya Asaiva Samaiyal

இல்லற இன்ப சுகானுபவம்

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

காய்கறி மட்டன் சிக்கன் கலந்த சமையல் - Kaaikarigal Mutton Chicken Kalantha Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk