book

மச்சங்கள் தரும் பலன்கள்

Machangal Tharum Palangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆருத்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2003
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், மச்சங்கள், பலன்கள்
Add to Cart

மச்சங்கள் குறித்து ஒரு சில நூங்களே வெளிவந்துள்ளன. இந்த நூலில் மச்சங்கள் மூலம் ராசியைக் கண்டறிந்து அவற்றிற்கான
பலன்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் எந்நெந்த நிற மச்சங்கள் எந்தெந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்பதற்கான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் உடலிலுள்ள மச்சங்களுக்கான பலன்கள், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர கைகளிலுள்ள மச்சங்களுக்குப் பலன்கள் தனியாக்க் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் படங்களுடன் விளக்கப் பட்டுள்ளன. வித்தியாசமான முறையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊக்கத்தை அளித்த பதிப்பகத்தாருக்கு என் நன்றி. எல்லா வகையிலும் இந்த நூல் பயனுள்ள வகையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம்.

                                                                                                                                             -  ஆருத்திரன்.