சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

Shivaji Vendra Cinema Rajjiyam - சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆரூர்தாஸ் (Aarurdas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761627
Pages : 240
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், நடிகர், சரித்திரம், தகவல்கள்
நெல்சன் மண்டேலா யூத் ஜுகல்பந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரையுலக வரலாற்றை எழுதுவதானால், ‘சிவாஜிக்கு முன் _ சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்லி எழுத வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற நடிகராக விளங்கியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்புலக வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரை அற்புதமாக விவரித்திருக்கும் ஆரூர்தாஸ், சிவாஜியின் நெருங்கிய நண்பராக இருந்ததன் மூலம் வேறு யாருக்கும் தெரிந்திருக்காத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் தொகுத்திருக்கிறார். சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலின் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுவாரோ அதேபோல, ஆரூர்தாஸும் தனது எழுத்து வன்மையால் இந்த நூலில் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். சிவாஜி கணேசனின் நடிப்புலக ஆசிரியராக சதா சர்வ காலமும் கையில் பிரம்புடன் சுற்றிவந்த சந்தானம் வாத்தியார், பின்னாளில் சிவாஜி கணேசன் மாபெரும் நடிகராக ஆன பிறகு அவருடைய படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வரும்போது, கண்ணீர் மல்கச் சொல்லும் வார்த்தைகள்... பட்டு வேஷ்டியும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமுமாக, சிவாஜியின் நாடகத்தை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துப் பாராட்டிய ஒருவர் பின்னாளில் சிவாஜியிடம் ஒரு வேலை கேட்டு வரும் சம்பவம்... பத்து படங்களுக்கு வசனம் எழுதவேண்டிய நெருக்கடி மிகுந்த நிலையிலும் சிவாஜியின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து ‘புதிய பறவை’க்கு விடிய விடிய உட்கார்ந்து வசனம் எழுதிய காட்சி... _ நூலாசிரியர் ஆரூர்தாஸ் வார்த்தையில் வடித்திருக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள் நம் நெஞ்சைவிட்டு நிச்சயம் அகலாது. ‘லட்ச ரூபாய்ல எத்தனை நூறு ரூபாய் இருக்கும்?’ என்று வெகுளியாகக் கேட்கும் சிவாஜி... ‘டேய் ஃபூல்! அண்ணன் கோபிச்சிக்கிட்டு தம்பிகிட்டே பேசாம இருக்கலாண்டா. ஆனா, தம்பி அண்ணனோட பேசாம இருக்கக் கூடாது. தப்பு எதுவா இருந்தாலும் நான் ஒனக்கு அண்ணன் இல்லியா? ஸாரி..!’ என்று நூலாசிரியரிடம், வெளிப்படையாக உரிமையுடன் பேசும் சிவாஜி... _ என சிவாஜியின் வெளியே தெரியாத பரிமாணங்களையும் இந்த நூலில் படம்பிடித்துக் காட்டுகிறார். வாருங்கள்... சிவாஜி எனும் நடிப்புலக சாம்ராஜ்ஜியத்தை ஆரூர்தாஸ் எனும் வழிகாட்டியின் மூலம் கண்டு ரசிப்போம்.

  • This book Shivaji Vendra Cinema Rajjiyam is written by Aarurdas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம், ஆரூர்தாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shivaji Vendra Cinema Rajjiyam, சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம், ஆரூர்தாஸ், Aarurdas, Cinima, சினிமா , Aarurdas Cinima,ஆரூர்தாஸ் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aarurdas books, buy Vikatan Prasuram books online, buy Shivaji Vendra Cinema Rajjiyam tamil book.

ஆசிரியரின் (ஆரூர்தாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

நரகத்திலிருந்து ஒரு குரல் - NArakaththilirunThu Oru Kural

இந்திய திரைப்பட மேதைகள் - India Thiraipada Medhaikal

எங்கள் நினைவில் நின்றவை - Engal Ninaivil Nindravai

நடிகைகளின் கதை பாகம் 2

ரஜினி ஸ்பெஷல்! 12.12.12

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

சினிமா சின்னத்திரைக்கு திரைக்கதை எழுதுவது எப்படி? - Cinema Chinnathiraikku Thiraikathai

சிவாஜி 100 சிகரம் தொட்ட செய்திகள் - Super Star Sonna Super Kathaigal

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - endrendrum nandriyudan K.S. Ravikumar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவியின் திருவடி - Deviyin thiruvadi

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

கேள்விக்குறி - Kelvikkuri

கணினித் தமிழ் (Tamil Computing)

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

மகா காளி - Maha Kaali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91