சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam

Aan Pen Anga Ilakanam - சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: வீ. மணிவண்ணன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 70
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சாஸ்திரம், கற்பனை, சிந்தனை, கனவு 
சாந்தி முகூர்த்தம் மச்சங்கள் தரும் பலன்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று நாம் அடிக்கடி சொல்வதெல்லாம் சாஸ்திரத்தின் ஆதாரத்தைக்கொண்டு உருவான பழ
  மொழியை ஒட்டித்தான். அழகாக இருக்கும் அத்தனை பொருட்கள் மீதும் ஆசைப்படுகிறோம். அடைய விருப்பம் கொள்கிறோம். நாய், பறவை இன்ன பிற விலங்குகள் அத்தனையுயையும் உருவம், குணங்களை வைத்துதான் ஆராதிக்கிறோம். நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பழைய ஞாஸ்திரங்களில் இன்றும் தள்ளி வைக்காத  பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கின்றன. அதில் ஒன்று இந்த சாமுத்திரிகா சாஸதிரம். உலகத்தின் தொன்மை வாய்ந்த நம் பாரத தேசத்தில் புராதன இலக்கண நூலாக நின்று நிலவுகிறது 'சாமுத்திரிகா இலக்கணம்'. ஆடவர் , மங்கையரிடம் அழகு மட்டும் இருந்தால் போதாது. அவர்களின்  குணம் எப்படி? என்று நாம் வினவுகிறோம். குணத்தைத் தெரிந்த பிறகுதான் கொள்ள ஆசைப்படுகிறோம். இப்படி அங்கங்களில், குணங்களில்  எப்படித் தேர்ச்சி பெறுவது, அதைத் தெரிந்து கொள்ள இந்நூல் வழிகாட்டும். நூலில் ஆண்களின் அங்க இலக்கணம், பெண்களின் அங்க இலக்கணம் ,பொது விஷயங்கள்  என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின்  பல பகுதிகள் எழுத ஊன்று கோலாக இருந்து கையெழுத்துப் படியினை திருத்தம் செய்து கொடுத்த பல்கலைச் செல்வர் பாவலர் த. விவேகானந்தம் அவர்கட்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

                                                                                                                                                - வீ. மணிவண்ணன்.

 • This book Aan Pen Anga Ilakanam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்), வீ. மணிவண்ணன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aan Pen Anga Ilakanam, சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்), வீ. மணிவண்ணன், , Jothidam, ஜோதிடம் , Jothidam,வீ. மணிவண்ணன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Aan Pen Anga Ilakanam tamil book.

ஆசிரியரின் (வீ. மணிவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீண்டாமை ஒழியப் பாடுபட்ட தீரர் அம்பேத்கரின் அமுதமொழிகள் - Theendaamai Oliya Paadupatta Theerar Ambedkarin Amuthamozhigal

தந்தை பெரியாரின் சிந்தனைகள் - Thanthai Periyaarin Sinthanaigal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள் - Kannadam Kattrukkollungal

ஆனந்தயோகம் - Aananthayogam

சூப்பர் க்விஸ் (வினாடி வினா) - Super Quiz (Vinaadi Vinaa)

நான் நானல்ல

தகவல் பெட்டகம் - Thagaval Pettagam

பரத நாட்டியத்தின் வரலாறு

கம்பனில் சமய நல்லிணக்கம்

பரதநாட்டியம் கற்றுக் கொள்ளுங்கள்

என்ன சாப்பிடலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமைக்காத சத்துள்ள உணவுகள் - Samaikatha Sathulla Unavugal

புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum

அதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் - Athirshtam Alikkum Arputha Enngal

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam

புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம் - Nalapagam Samaikalaam Rusikalaam

சத்குரு ஸ்ரீசாயிபாபா - Sathguru Srisaibaba

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91