-
பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து மட்டுமே எழுதியுள்ளேன். இது போன்ற தலைப்பும், இந்த பிரச்சனை குறித்த தெளிவும், பலருக்கும் புதிதாக இருக்கலாம், ஏனென்றால் இந்த பிரச்சனை முறையாக இதுவரை அலசப்படவில்லை. ஆராயப்படவில்லை. மேலும், ஆண்களைப்போல பெண்கள் மனம்விட்டு இது குறித்து பேசுவதில்லை, பிறரிடம் கூறுவதில்லை. விவாதிப்பது இல்லை, மருத்துவரிடமும் தங்களை பரிசோதிப்பது இல்லை. ஆண்களே இந்த விஷயத்தில் மிகவும் யோசித்து முடிவெடுக்கும் போது பெண்களை குறித்து கேட்க வேண்டியதே இல்லை. உடலுறவு கொள்வதில் பிரச்சனை இருக்கிறது. என்றால் அந்தப் பெண்ணை அவளது கணவனேகூட தவறாக நினைக்கலாம். அவளது தோழிகளுக்குபூட சந்தேகம் வரலாம். பெண்கள் மட்டுமல்லாமல், இந்த நூலைப் படிக்கும் ஆண்களும் தங்களின் மனைவிக்கு இது போல தொந்தரவுகள் ஏதாவது இருந்தால் அது குறித்து கேட்டறிந்து, அவர்களை ஆலோசனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைகளை மேற்கொண்டு பயனடையலாம்.
- முத்துச் செல்லக்குமார்.
-
This book Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum, பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Pengal, பெண்கள் , Doctor D. Muthuselvakumar Pengal,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் பெண்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum tamil book.
|
Super