book

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :252
பதிப்பு :3
Published on :2016
Out of Stock
Add to Alert List

குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவலர் நிலையில் இருக்கும் மேல் நிலையில் இருக்கும் அதிகாரிகள் அதிகாரியிலிருந்து யார் வேண்டுமானாலும் வழக்காகப் பதிவு செய்யலாம். அவ்வாறு ஒரு புகாரைப் பதிவு செய்வது முதல் அறிக்கை எனப்படும். முதல் தகவல் அறிக்கையின் நகலை, முதல் புகார் கொடுத்தவருக்கும் இலவசாமாக வழங்க வேண்டும். இந்த நூலில் குற்ற வழக்குச் சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான பல செய்திகளை எழுதியிருக்கிறேன். இந்த நூல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு மிகவும் பயனளிக்கும் ஒருநூலாகும்.