சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal

Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal - சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து  கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி  திருமணயோக அமைப்பு இருந்தால் தான் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியும். அதே போல  சொந்த  வீடு வாங்கவும், அதில் வசிக்கவும் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே கூடிவரும். வசிக்கும் வீடு ஒழுங்காக அமைந்தால்தானே நாம் வளமோடு வாழ முடியும்.  அவ்வாறு ஒழுங்காகவும், முறையாகவும் அமைத்துக்கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது தான் வாஸ்து சாஸ்திரம் எனப்படுகின்ற சிற்ப சாஸ்திரமாகும். நாம் நமது  வாழ்க்கையில்  பலவிஷயங்களை நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  பஞ்சபூதங்களை நம்புகின்றோம். இயற்கையை நம்புகின்றோம். கிரகங்களின் செயல் சக்தியான ஜோதிடத்தை நம்புகின்றோம். இவ்வளவு ஏன், நாம் ஒருவரை ஒருவர் நம்பி தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வளவு நம்பிக்கையும் நமக்கு எதனால் ஏற்பட்டது. நமது  முன்னோர்களான சித்தர்கள்  தங்களின் யோக ஞான சக்தியின் வாயிலாகவும், கற்றுணர்ந்தும், செய்முறையாக செய்து  பார்த்தும், அதனதன் அபூர்வ  சக்திகளை ஏட்டில் எழுதி வைத்துள்ளதை தானே நாம் வழிவழியாக செய்தும் அனுபவித்தும், நம்பியும் வாழ்ந்து வருகின்றோம்.  அதே போன்ற வழியில் வந்ததுதான் வாஸ்து சாஸ்திரமான சிறப சாஸ்திரக்கலை. நாம் வசிக்கக்கூடிய வீடுமட்டுமல்லாமல், கோயில் , குளம், ரண்மனை மாடமாளிகை, மாட்டுத் தொழுவம், தானியசேமிப்பிடம் போன்ற அனைத்துமே  வாஸ்து சாஸ்திர  முறைப்படிதான் நம்முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

                                                                                                                                                  -  ம.சு. பிரம்மதண்டி.

  • This book Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal is written by Ma.Cu. Pirammataṇṭi and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal, சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி, Ma.Cu. Pirammataṇṭi, Pothu, பொது , Ma.Cu. Pirammataṇṭi Pothu,ம.சு. பிரம்மதண்டி பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Ma.Cu. Pirammataṇṭi books, buy Karpagam Puthakalayam books online, buy Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal tamil book.

ஆசிரியரின் (ம.சு. பிரம்மதண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

சித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் - Sithargalin Varalaarum Valipadum Muraigalum

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

என் கண்ணே! - En Kanne!

அதிசயக்கனவுகள்

விஐபி க்களின் காலேஜ் கேம்பஸ்

ஏழைபடும்பாடு - Ezhaipadumpaadu

கானா - Gaana

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் - Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

சிந்தனையாளர் இங்கர்சால்

பெண்களின் பொக்கிஷம் - Pengalin Pokkisham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

A to Z கிச்சன் கெய்டு - A tO Z Kitchen Guide

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

வாழும் வகை - Vaazhum Vagai

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

மஞ்சளின் மருத்துவச்சிறப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk