book

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்

Sithargalin Jaala Thanthira Ragasiyangal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, மாயா ஜாலம், வித்தைகள்
Out of Stock
Add to Alert List

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ளவல்களின் கவனத்தை ஈர்த்து, ஒரிடத்திலே குவியவைத்து, அவர்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல் செய்து அவர்கள் அரியா வண்ணம் நொடிப்பொழுதில் காரியமாற்றுகிற செயல் தான் இவ்வித்தையின் சூத்திரமாகும்.  இதில் மற்றொருவகையும் உண்டு. அதாவது, ஜால வித்தைக்குத் தேவையான பொருட்களை,அவ்வகை வித்தைகளுக்குத் தகுந்தாற் போல முன் கூட்டியே தயாரித்து பத்திரப் படுத்திக்கொண்டு, சபைக்கு வந்து ஜாலமாடுமிடத்தில் வைத்து வித்தையை செய்து காட்டுவது. இதற்கு  உதாரணம் மீன் குஞ்சை உடனடியாகப் பொறிக்கச் செய்து காட்டும் வித்தையாகும். இதில் உள்ள ஒவ்வொரு ஜால வித்தை முறைகளையும் நாம் ஆர்வத்தோடும்,மிக உன்னிப்பாகவும் பயின்று வருவோமானால் வெகு விரைவில் இக்கலையில் தேர்ச்சிப் பெற்று விடுவோம் என்பது உறுதி.

                                                                                                                                             -    ம.சு. பிரம்மதண்டி.