சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

வகை: பொது
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம், பக்தி,அவதாரம், தவம்,ஞானம்,ரகசியங்கள்,வசியம்
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்
இப்புத்தகத்தை பற்றி

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக்  கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும். இந்த வசியம் செய்யும் ரகசியங்கள நூலினை உருவாக்கக்கருவாக அமைந்து , என்னை உங்களிடம் அர்பணித்த, நற்குணத்தார் போற்றும் , கற்பகம் புத்தகாலயம்' உரிமையாளர் திருமிகு.இராம நல்லதம்பி அவர்களுக்கு ஈடற்ற நன்றியினை உரித்தாக்குவது மிகையாகாது.
                                                                                                                                              - பதிபகத்தார்.

Keywords : Buy tamil book Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

ஆசிரியரின் (ம.சு. பிரம்மதண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள்

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

சித்தர்களின் மங்கையர் மருத்துவம்

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்

சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பொது உடைமைதான் என்ன?

சரவிளக்கு

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்!

ஜனனி

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 2

குழந்தையும் கல்வியும்

அறிவியல் அறிந்திடு பாப்பா

கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய்

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள்

வாழும் வகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ... யார்?

ஆத்மாவின் கடைசி மீறல்...

அசத்தல் சமையல் சைவம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

திருமணத் தடைகளும் பரிகாரங்களும்

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்

நினைப்பதும் நடப்பதும்

வாஸ்து பொற்குடம்

தகப்பன் சாமி

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil