book

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

₹332.5₹350 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிபன் சந்திரா, இரா. சிசுபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :516
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420592
Add to Cart

நவீன இந்தியாவின் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கான காரணங்களையும் வரலாற்றுரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரசாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய துல்லியமான விவரங்கள், வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் போன்ற அம்சங்கள் இப்பகுப்பாய்வை விளக்கும் வகையிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.