book

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

Sithargalin Maanthireega Ragasiyangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :மாந்திரீக ரகசியங்கள், மந்திரங்கள், வசியம், வித்தைகள்
Out of Stock
Add to Alert List

அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர
மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய முடியவில்லையா கணவன்தன் வழிக்கு வரவில்லையா குடும்பப் பிரச்சினையா , இவைகளுக்கெல்லாம் பரிகாரம் காண நம்மவர்கள் உடனே நாடி ஓடுவது மந்திரவாதியைத்தான். அதேபோல செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் முதலிய ஆட்கொல்லி விஷயத்திற்கும் அத்தகையவர்களையே நாடி செல்கிறோம். பிறஜீவராசிகளை துன்புறுத்த செய்வதையோ பிற உயிர்களை இம்சித்து ஆனந்தம் அடைவதையோ, உயிரினங்களுக்கும் அவைகளின் உயிருக்கும் கேடு விளைவிப்பதையோ அவர்கள் விரும்பியதில்லை. மாறாக, மனிதநேய் கோட்பாடி களுக்கு உட்பட்டு, நெறியை மீறாமல் அவரவர்களுக்கு ஏற்றதொரு நன்மைகளை அடையும் பொருட்டே இத்தகைய மாந்திரீக முறைகளை வகுத்து செயல்படுத்தியும், செயல்படுத்தும் விதத்தை போதித்தும் உள்ளனர்.

                                                                                                                                               -ம.சு. பிரம்மதண்டி.