book

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்

Sithargalin Rasamani SootchamaRagasiyangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :ரசமணி சூட்சும ரகசியங்கள், சித்தர்கள், ஞானிகள்
Out of Stock
Add to Alert List

சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது  அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே
ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம்  சொல்.  இரசம் என்பது சிவன் சொத்து. அச்சிவனின் தாதுவான சூதத்தை முறையாக முடித்து மணியாக்கி அணிபவனே சித்தன்.  இப்படி மனிதனை தெய்வத்தன்மை பொருந்திய நிலைக்கும் அழைத்து செல்லும். சற்று ஏமாந்தால் அதளபாதாளத்தில் தள்ளி எழ முடியா வண்ணமும் செய்து விடும். இரசத்தை எவ்வகையிலேனும் இறுக்கிக் கட்டியவன் ஈசனுக்கு ஒப்பாவான் என்கிறது  சித்தர்களின் வாக்கு. இதை உற்றுணரும் போது, இதைக்கட்டத்துவங்கும் நாம் ஒவ்வொருஒரும் எங்ஙனம் நடக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிப்போல விளங்கும். மனித வாழ்க்கை தெறியை போதிக்கும் சித்தாந்தம் பலபோருக்கு புரியாத புதிராக தோன்றலாம். சித்தர்க்ள்  எனப்பட்ட ஞான நிலையை அடைந்தவர்களை துதிக்கும் அனைவருக்கும் இது விளங்கும்.

                                                                                                                                               - பதிப்பகத்தார்.