சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஹாலாஸ்யன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737427
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பின்லாந்து காட்டும் வழி மர்லின் மன்றோ
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், சூழலியல், தொழில்நுட்பம், வானியல் என்று பல துறைகளின்மீது ஒரே சமயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

  இந்தப் பிரபஞ்சம் மிக வினோதமானது. சிக்கலாகத் தோன்றும் விஷயங்களை எளிமையான கோட்பாடுகளும், எளிமையாகத் தோன்றும் விஷயங்களைச் சிக்கலான கோட்பாடுகளும் இயக்குகின்றன. நம்மைச் சுற்றிய ஒவ்வொன்றின் பின்னாலும் ஆச்சரியப்படத்தக்க செய்திகள் ஒளிந்திருக்கின்றன. அந்தச் செய்திகளையும், நம்முடைய ஒவ்வொரு நகர்வும் இந்த பூமியை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பதையும் அவற்றிற்கு முன்வைக்கப்படும் தீர்வுகளையும் இந்தப் புத்தகம் அலசுகிறது.

  நம் வாழ்க்கைத் தரத்தை, ஏன் வாழ்க்கையையே சில நேரத்தில் தீர்மானிக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டிருக்கிற அறிவியலை கலைச்சொற்கள் கொண்டு பயமுறுத்தாமல், எளிமையாய், முதல் முறையாக யானையைக் கண்டு பயப்படும் குழந்தையின் கைப்பிடித்து அருகில் கூட்டிசென்று காண்பிப்பதுபோல, மக்களுக்குக்கொண்டு சேர்ப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார் நூலாசிரியர் ஹாலாஸ்யன்.

   

 • இந்த நூல் சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, ஹாலாஸ்யன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, ஹாலாஸ்யன், , Aariviyal, அறிவியல் , Aariviyal,ஹாலாஸ்யன் அறிவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஹாலாஸ்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிள்வண்டு முதல் சிகாபைட்ஸ் வரை

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam

அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal

விந்தை மனிதர்கள் பற்றிய வியப்புமிகு செய்திகள்

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvukalum Aandugalum

தோன்றியது எப்படி? (நான்காவது புத்தகம்)

கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi

பூமியை பாதுகாப்போம்! - Boomiyai Paathukappoam

மருத்துவஅறிவியல்

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 2 - Vingnana Muraiyum Moodanambikaiyum - 2

தமிழ் வளர்க்கும் அறிவியல் - Thamil Valarkkum Arivial

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2

அபிதா - Abitha

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91