-
திருமணம் என்பது மனித குலத்தின் விருத்திக்காக ஏற்பட்ட சடங்காகும். வயது வந்த ஆண் -பெண்களுக்கு குறித்த காலத்தில், நல்ல முறையில் திருமணம் நடந்தாக வேண்டும் அதன் விளைவாக கணவன் மனைவி ஒற்றுமையாக என்றும் பிரியாமல் மனமொத்து வாழவேண்டும். வம்சவிருத்திக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் . கன்யாதான பலனை பெற்றோர் அடைவதற்கு ஒரு பெண் வாரிசும் வேண்டும். செல்வத்தோடும் நிம்மதியோடும் மகிழிச்சியோடும் வாழ வேண்டும். இதில் தோஷ சாம்யம் என்பது மிகமிக முக்கியமான விஷயம் எனக் காணப்படுகிறது. தோஷ சாம்யத்தை எப்படிக்கணக்கிட வேண்டும் . எந்தெந்தக் கிரகத்தின் எந்தெந்த ராசி இருப்புக்களில் ஏற்படுகிறதென்றும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆண் -பெண் சாதகத்தில் சனி 2ம் ராசியிலிருந்து விபரீத வாழ்வைக் கொடுத்து விடுகிறது. இந்த நூல் சோதிடர்களுக்கு மட்டுமின்றி , குடும்பத்தினருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டவரும் , கேரளம், ஆந்திரம், கர்னாடகத்தைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்களுக்கும் தற்காலத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும் கைரேகை மூலம் பொருத்தம் பார்க்கும் விபரமும் , எண்கணிதம் மூலம் பொருத்தம் பார்க்கும் விபரமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் கிழமை தெரிந்தவர்கள் எண் கணிதமூலம் பொருத்தம் பார்க்கலாம். பிறந்த நாள் தெரியாதவர்கள் கைரேகை மூலம் பொருத்தம் பார்த்துக் கொள்ள முடியும். நாம நட்சித்திரப்படியும் பொருத்தம் பார்க்கமுடியும்.
- புலிப்பாணிதாசன்.
-
This book Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham is written by Pulipanidasan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham, ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம், புலிப்பாணிதாசன், Pulipanidasan, Jothidam, ஜோதிடம் , Pulipanidasan Jothidam,புலிப்பாணிதாசன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pulipanidasan books, buy Karpagam Puthakalayam books online, buy Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham tamil book.
|