வாஸ்து பொற்குடம் - Vaasthu Porkudam

Vaasthu Porkudam - வாஸ்து பொற்குடம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: சிவசிவ. சரவணன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 180
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
இராஜ ஜோதிடம் வாஸ்துவும் வாழ்க்கையும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  நூலாசிரியர் சிவசிவ. சரவணன் கடந்த 15 ஆண்டுகளாக  கட்டிட தொழிலில் சிறந்து விளங்கும் இன்ஜினியர். மக்களிடையே வாஸ்து பற்றிய விழிப்புணர்வு ஏற்பட  வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் - ஜோதிடரீதியான விளக்கம் புட்டா வாஸ்து பொக்கிஷம், முதலிய  நூல்கள் இலவசமாக வெளியிட்டுள்ளார். சிநேகிதி, தினமலர், சானசிந்தாமணி மற்றும் பல வார இதழ்களில் கட்டுரைகள் மற்றும் வாஸ்து விளக்கங்களை கொடுத்துள்ளார். கட்டிடத்திற்கும், ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி முறையாக பயிற்சி பெற்றவர்.பல நகரங்களில் வாஸ்துபடி வரைபடம் வரைந்து கொடுத்தும் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தும் வாஸ்து ஆலோசனை கூறியும் வருகிறார். பள்ளத்தூர் சிவனடிச்செம்மல் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் அவர்களிடம் சிவதீட்சை பெற்றவர். முறையே சிவபூஜை செய்தும் வருபவர். அதன்மூலம் தெய்வ அநுக்கிரகங்களுடன் சிறப்பான முறையில் கட்டிடம் கட்டிக்கொடுத்து வருகிறார். இந்த கலியுகத்தில் வாஸ்து - ஜோதிடம் - ஆன்மீகம் என அனைத்தையும் ஆராய்ந்து புதிய தொழில் நுணுக்கங்களோடு வீடுகட்டி கொடுப்பதில் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.

 • This book Vaasthu Porkudam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாஸ்து பொற்குடம், சிவசிவ. சரவணன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaasthu Porkudam, வாஸ்து பொற்குடம், சிவசிவ. சரவணன், , Jothidam, ஜோதிடம் , Jothidam,சிவசிவ. சரவணன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Vaasthu Porkudam tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


திருமண நட்சத்திரப் பொருத்தங்கள்

அமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள்

வளம் தரும் பரிகார ஸ்தலங்கள்

சோதிட சுந்தர சேகரம் - Thiruvalluvar Sodhida Sundhara Segaram (Urainadai)

நவக்கிரகங்களும் அவைதரும் பலன்களும் - Navagiragangalum Avaitharum Balangalum

பிறந்த தேதி - மாதம் - ஆண்டு - அதிர்ஷ்ட பலனை அறிவது எப்படி? - Pirandha Thethi - Maadham - Aandu - Adhirshta balanai arivadhu eppadi?

ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்

காலத்தை அறிய கைரேகை சாஸ்திரம்

விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

நியுமராலஜி எண் 4 - Numarology Ean 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கண வினா விடை

விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

வெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

தேவர் காவியம்

வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

காதலர்கள் சரணாலயம் - Kathalargal Saranaalayam

நட்பின் பெருமை - Natpin Perumai

அருணாசல வாஸ்து - Arunachala Vaasthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91