இராஜ ஜோதிடம் - Raja Jothidam

Raja Jothidam - இராஜ ஜோதிடம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: வி. சண்முகம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், இராஜ ஜோதிடம்
எண் கணிதத்தில் புதுமை வாஸ்து பொற்குடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நண்பர் திரு. v.s. சண்முகம், எழுதிய சித்த தத்துவ எண் கணித இராஜ ஜோதிடம் புத்தகம்  உண்மையில் மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் உள்ளத். பஞ்சபுத அடிப்படையை ஜோதிடத்துடனும், கிரகங்கள்  பற்றும் எண் கணிதத்துடனும் இணைந்துள்ளது. அற்புதம்தான் அனைத்துமே பஞ்சபூத அடிப்படையிலேதான் அமைந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார். தமிழ் எண்கணித முறை உள்ளது என்று நான் என் நூல்களில் குறிப்பிட்டுள்ளேன். அதற்கு ஆதாரமாக இந்த நூல் அமைந்துள்ளது. நானே தமிழ் எண்கணிதம் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்னைவிடவும் சிறப்பாக, அற்புதமாக, ஆணித்தரமாக இந்த நூலை இதன் ஆசிரியர் அளித்துள்ளார். இது நல்ல அளவில் வாசகர்களுக்கும்  ஜோதிட அபிதானிகளுக்கும்  பயன்படும் என்பது உண்மையாகும். ஆங்கிலமுறை எண்கணித வெற்றியைவிடவும் இந்த தமிழ்முறை பஞ்சபூத அடிப்படையிலான எண்பணிதம் அதிக அளவில் வெற்றியை அளிக்கும், பஞ்சபூத அடிப்படையிலான பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் போலவே இந்த சித்த தத்துவ எண்கணித இராஜ ஜோதிடம் நல்ல பயனை அளிக்கும். வாசகர்கள் இதைப்படித்து அறிந்து பயன்படுத்தி வெற்றிபெற வேண்டுகிறேன். ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.

                                                                                                                                                     - மு. மாதேஸ்வரன்.

  • This book Raja Jothidam is written by and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் இராஜ ஜோதிடம், வி. சண்முகம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raja Jothidam, இராஜ ஜோதிடம், வி. சண்முகம், , Jothidam, ஜோதிடம் , Jothidam,வி. சண்முகம் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Raja Jothidam tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


அமித்திஸ்ட் கல்லின் அற்புத சக்திகள்

எளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

கடலங்குடியின் தேவி பாகவதம் - Kadalangudiyin Devi Bagavadham

திருமணத் தடைகளும் பரிகாரங்களும்

எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள்

நாடி சொல்லும் கதைகள் - 2 - Naadi Sollum Kadhaigal - 2

உங்கள் வாழ்வில் வரும் யோகங்கள் - Ungal Vaazhvil Varum Yogangal

வின்ஸிடி லக்ன பாவங்கள்

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

சுலபவழியில் திருமணப் பொருத்தங்கள் - Sulapa Vazhiyil Thirumana Poruthangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உற்சவம் - Urchavam

அருள்மிகு தெய்வத் திருமணங்கள் - Arulmigu Deiva Thirumanangal

ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita

திருமண யோகமும் செவ்வாய்தோஷ பரிகாரங்களும்

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

மஞ்சளின் மருத்துவச்சிறப்புகள்

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

நலம் தரும் மூலிகை மருத்துவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91