book

எண் கணிதத்தில் புதுமை

En Kanihtathil Puthumai

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராஜா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

திரு.இராஜாராமகிருஷ்ணன் ஒரு சிறந்த எண் கணித நிபுணர். இந்த இளம் வயதில் இத்துறையில் தனது நீண்ட நாள் ஆராய்ச்சியின் மூலம் தான் அறிந்த புதுமையான விஷயங்களை இந்த முதல் படைப்பின் மூலம் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். திரு.இராஜாராமகிருஷணன் ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டமுடையவர். நிறைய படிப்பவர், பழகுவதற்கு இனியவர். சிறந்த பண்பாளர், மேலும் ஒரு வாசகராக எங்களுக்கு அறிமுகதானவரை இன்று ஒரு எழுந்நாளராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். அவர் மேலும் பல  சிறந்த நூல்களை எழுதி எழுத்துலகில் நீங்காப் புகழ் பெற வாழ்த்துகிறோம்.
                                                                                                                                                     - பதிப்பகத்தார்.