book

தோஷங்களும் பரிகாரங்களும்

Doshangalum Parigarangalum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :பரிகாரங்கள், தோஷங்கள், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, நட்சித்திரங்கள்
Out of Stock
Add to Alert List

கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயாணத்தைத் தொடர்கிறோம். இதனால் பல கஷ்டங்களை நம்முடையது அல்லாமல் அனுபவிக்க வேண்டியதாகும். இது ஏழு தோசங்கள் என்றால் என்ன? அதன் விளைவு என்ன? என்னென்ன வகை தோசங்கள் உண்டு அதனால் வரும் தீமைகள் என்ன ? என்ன பரிகாரம் செய்தால் அதன் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். போன்ற வற்றை தொகுத்து இங்கு வழங்குகிறோம். நாம் என்ன தோசத்தினால் இந்தக் கஷ்டப்படுகிறோம், அதற்கும் என்ன  பரிகாரம் செய்தால் நம் கஷ்டம் தீரும் என்று எண்ணுபவர்களுக்காக இந்த நூல் வழங்கப்படுகிறது.

                                                                                                                                                     - பதிப்பகத்தார்.