K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2

K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2 - K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: A. தேவராஜ்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 295
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 ஜாதக சாகஸங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற  முடியுமே  ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அறிவியல் கூறுகளை சோதிடக் கலை  உள்வாங்கிக் கொண்டால்தான். காலத்திற்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களை உட்கொண்டால்தான் நெகிழ்ச்சித் தன்மை உடையதாக இருந்தால் தான், அக்கலை உயிர் வாழ முடியும். அதை ஒரு சாக்குப்பைக்குள் போட்டு இறுக முனிந்து விட்டு, இவ்வளவு தான், என்று  கூறி 'நிறைமனம் கொள்வோர், கால்களை  ஒடித்து விட்டு குதிரைச்சவாரி செய்ய ஆசைப்படும் மனிதர்களே. சோதிடத்தில் கிரகம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவம் என்பதை வலியு றுத்த எத்தனை  காலம்தான் கரடியாக கத்திக் கொண்டிருப்பது என எனக்குப் புரியவில்லை.  கிரகங்கள்  பாவங்களின் வேலையாட்கள் என்பதை உணர்த்த  இன்னும்  பல  நூல்கள் வெளிவர வேண்டும். ஜோதிடத்தில் இதுவரை இருந்து வந்த சில அறிவியல் சாராத கூறுகளை ஒதுக்கி, அறிவியல் ரீதியில் ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்நூல் ஒரு கருவியாக உதவும். விதி என்ற கொடுப்பினையும், மதி என்ற தசாபுத்திகளையும், பாவபுள்ளிகளோடு இணைத்தும் பகுத்தும், வேறுபடுத்தியும் புதிய பரிமாணத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
                                                                                                                                 - ஜோதிட ரத்னா A.: தேவராஜ்.

 • This book K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2 is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2, A. தேவராஜ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2, K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2, A. தேவராஜ், , Jothidam, ஜோதிடம் , Jothidam,A. தேவராஜ் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum

விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

காலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam

கனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum

கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி? - Kotchara Palanai Jathaga Palanudan Inaithu Parpathu Eppadi?

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி? - Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?

கல்யாண ஜாதக பரிசீலனை - Kalyana Jathaga Pariseelanai

ஜாதக சாகஸங்கள் - Jathaga Sagasangal

நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - Neengale Parkalaam Thirumana Porutham

ஆசிரியரின் (A. தேவராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஏழரைச் சனி என்ன செய்யும் - Ezharai sani Enna Seiyum

கல்யாண ஜாதக பரிசீலனை - Kalyana Jathaga Pariseelanai

விஞ்ஞான ஜோதிட நுணுக்கங்களும் தசவித பொருத்தங்களும்

ஸாராவளி 3 ஆம் பாகம் 10 முதல் 12 பாவங்களின் பலன்கள் - Saaraavali Moondraam paagam 10 Mudhal 12 Bavangalin Palangal

கும்ப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Kumbam

ஆயுட் பாவகம் - Aayut Bhavagam

உங்கள் பிறந்த தேதியின் யோக பலன்கள்

ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் விரிவுரையும்

பிருஹத்ஜாதகம் - Biruhathjaadhagam

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உனக்குள் உன்னேத் தேடு - Unakkul Unne Thedu

இரத்த அழுத்தமா இதோ எளிய சிகிச்சை

சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

திருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai

உன் அழகுக்கு ஆயிரம் முத்தங்கள்

சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

சிறுதானிய சமையல் மற்றும் சாறுகள் - Siruthaaniya Samayal Matrum Saarugal

சித்தர்களின் ஆடுகளம்

ராசி பலன் எழுதும் இரகசியங்கள்

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk