கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum

K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum - கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: A. தேவராஜ்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 302
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
காலச்சக்கர திசை விளக்கம் K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால்  ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்கிறேன். அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் நெற்கதிர்களைக் காண முடிகிறது. அவ்வாறு நான் கண்ட ஒரு சில கதிர்களில் ஒருவர்தான் தேவராஜ் என்னும் நல்மணி, எளிமையான தோற்றமும் யதார்த்தமான பேச்சும் உடைய இந்த இளைஞர் என்னுடைய ஆத்ம நண்பர் K.B ஜோதிட முறையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜோதிட ஆசான். புரியாத வார்த்தைகளில் புதிராய் எதையோ எழுதி புழுகிக் கொண்டிருக்கும் ஜோதிட எழுத்தாளர்களைப் பின்பற்றாமல்  எளிமையான, யதார்த்தமான , யாவரும் புரிந்து கொள்ளும் நடையில் இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. எனவே ஒரளவுக்கு ஜோதிடத்தில் அடிப்படை ஞானம் உடையவர்கள் இவரது நூலை படித்து  K.B  ஜோதிட முறையை எளிமையாகக்  கற்றுக் கொள்ளலாம். தான் மட்டும் மகா பண்டிதன் எனக்காட்டிக் கொண்டு, தன் மாணவர்கள் எவர்களையும் வளர விடாமல்  முட்டுக்கட்டையாய் இருக்கும் பிரபல ஜோதிடர்களைப்போல் இல்லாமல், தன் மாணவனை தன்நிலைக்கு உயர்த்தியிருக்கும் மதுரை k. பாஸ்கரன் மரியாதைக் குரியவராகிறார்.

                                                                                                                                        - சித்த யோகி சிவதாசன் ரவி.

  • This book K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum is written by and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும், A. தேவராஜ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum, கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும், A. தேவராஜ், , Jothidam, ஜோதிடம் , Jothidam,A. தேவராஜ் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பஞ்சாங்க நுணுக்கங்கள்

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal

ஒரே ஒரு நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கலாம்

மணமக்களுக்கு உறுதிப்பாடு!

திருமணயோகம்

ருது ஜாதக ரகசியங்கள் - Rudhu Jathaga Ragasiyangal

கைரேகை சாஸ்திரம் - இரண்டாம் பாகம்

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu

ஜாதக சுதா சாரம் - Jathaga Sutha Saaram

சகடயோகம் - Sagadayogam

ஆசிரியரின் (A. தேவராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1

கொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


அலாஸ்காவில் ஜோதிடராக நான் - Alaaskaavil Jodhidaraaga Naan

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும் - Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum

உங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள் - Ungal Vazhvai Uyirathum Athista Engal

நீங்களும் எண் கணித நிபுணர் ஆகலாம் - Neengalum En Kanitha Nibunar Aagalaam

திருமணப் பொருத்தம்

நவரத்தினங்களும் உங்கள் அதிர்ஷ்டங்களும்

உங்கள் லக்னப்படி திருமணம் அமைவது எப்படி? - Ungal Lagnappadi Thirumanam Amaivadhu Eppadi?

கிரகச்சாரப்படி உண்டாகும் சகல நோய்களை தீர்க்க பரிகாரங்கள் - Giragachchaarappadi Undaagum Sagala Noigalai Theerkka Parikaarangal

பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram

அதிசய சித்தர் போகர்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

ஆஹா என்ன ருசி! சைவ சமையல் - Aaha Enna Rusi!Saiva Samayal

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk