book

வெற்றிகரமான எக்ஸிக்யூட்டிவ் ஆக விளங்குவதெப்படி?

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பால் கெட்டி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

ஒரு முறை தனது வாய்ப்பினை அடையாளம் கண்டு கொண்டுவிட்டால் , தனது லட்சியத்தின் மீது பார்வையை பதித்துவிட்டால், அதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். தனது திட்டங்களை மிகக்கவனமாகத் தயாரிக்க வேண்டும். தனது உதவியாளர்களையும் , குழுவினையும்  பார்த்துப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் . ஏனெனில் அவர்கள்தான் அவருடைய முழு நம்பிக்கையைப் பெறப் போகிறவர்கள் .விவர்களெல்லாம் அவரால் தங்களுடைய முழு சக்தியை உபயோகித்து அவர் சொல்லும் பணியினை முடிக்கத் தயாராக இருக்கும் தனமனிதர்கள். அதைப்போல இவர் களைத் தயார் செய்ய அவரும் தனது முழு சக்தியையும் உபயோகிக்கப்போகிறார். அவர் இவற்றை செய்தால் அவருடைய பேசப்படப்போகும் வெறிறியை அடைவதற்கான சாத்தியங்களை அவர் அதிகப்படுத்துகிறார் . அதற்கு பின் , அது ஒரு  பழக்கமான செயலாய் மாறிவிடும். ஒரு நிண்ட , உண்மையான வியாபார வாழ்க்கையின்  வெற்றிப்பாதையெங்கும் காணப்படும் மைல்கற்களாகி விடும்.