book

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்

Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Add to Cart

நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்புகளில் சிறப்பாக வெளியிட உதவும். இந்நூல் 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்னும் நூலின் இரண்டாம் பாகமாகும். இதில் ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும், ஜயப்பாடுகளையும்  பார்வைத் தெளிவையும் ஏற்படுத்த  முயன்றுள்ளேன். ஜயப்பாட்டுக் கேள்விகளாலுமே உங்களிடமிருந்து பதில் கிடைக்க வேண்டும். முதல் நூலுக்கு ஆதரவு கொடுத்துப் பாராட்டி, கேள்விகளையும் எழுதியனுப்பியது போல, இதற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

                                                                                                                                          -    புலிப்பாணிதாசன்.