பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 - Paati Sonna Veetu Vaithiyam 1000

வகை: மருத்துவம்
எழுத்தாளர்: எடையூர் சிவமதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: வீட்டு வைத்தியம்,கை வைத்தியம்,நாட்டு வைத்தியம்,தகவல்கள்,பொது அறிவு
ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள் ஜனனப் பிரபந்த ஜோதிடம்
இப்புத்தகத்தை பற்றி

* அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும்.
 * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.
   
 * சுரக்காய் சாறு, எலுமிச்ச பழச்சாறு கலந்து அருந்த சிறுநீரக வியாதி குணமாகும்.
 * உடல் கை, கால் வலி நீங்க முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம்.
 * பசுந்தயிர் காச நோயைச் குணப்படுத்தும் வல்லமை உடையது.
 * வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்ந்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.
 * மாதுளம் பழ சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்க அரிப்பு மாறும்.
 * தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் வருவதை தடுக்கலாம்.
 * வேப்பங் கொழுந்து அது மதுர பொடி சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து 3 வேளை சாப்பிட்டு  வர அம்மை நோய் தணியும்.
 * ஒற்றை தலைவலி  குணமாக எட்டி மரக்கொழுந்து. மிளகு பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்;

Keywords : Buy tamil book Paati Sonna Veetu Vaithiyam 1000

ஆசிரியரின் (எடையூர் சிவமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிரிச்சிட்டு போகலாம் வாங்க!

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

சித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம்

பெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்

சிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள்

ஆவிகளோடு பேசுவது எப்படி?

ஜோக்கான ஜோக்குகள்

ஜோக்கு படிப்போம் ஜோக்காக!

வளமுடன் வாழ 108 மந்திரங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தலைவலி வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள்

உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள்

வயிறு நவீன சிகிச்சைகள்

Small Print Big Risk

விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள்

பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்

உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

வெள்ளைப் பூண்டு வைத்தியம்

நஞ்சாகும் மருந்துகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?;

காதல் கேளாய் தோழி

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்

விதவிதமான மீன் சமையல்

தேர்வுக்கான தமிழ் இலக்கணம்

கலிகா

மனைவி ஒரு ஹோம் மேனேஜர்

ஞானமலர்கள்

அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil