அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal

Azhagum Aarokyamum Tharum Mooligaigal - அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ராஜம் முரளி (Rajam Murali)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: மூலிகைகள், தாவரங்கள், ஆரோக்கியம், சத்துகள், நாட்டு வைத்தியம்
ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் ஒரு வேலைக்கூட செய்ய முடியாது. இந்த உடல்நிலை பாதிப்புக்கு என்ன காரணம் என்று பார்த்தால் கலப்படமே இருக்கிறது. இப்படிப்ட்ட பொருட்களை பயன்படுத்துவதாலும் உண்ணுவதாலும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனே நாம் மருத்துவரை அணுகுவோம். அவர் செய்யும் சிகிச்சையையும், தரும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டு உடலை  பாதுகாத்துக்கொள்கிறோம். மருத்துவர் தரும் மருந்தும் மாத்திரைகளும் ஒரு வாரத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இல்லை சில மாதங்களுக்கும் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். தமிழ் மருந்துகளை அணுகினால் அவர்கள் சொல்லும் வைத்தியமும் இதே போன்ற நிலையில், இந்த சூரணத்தை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் ,இந்த உருண்டையை ஒரு வாரத்துக்கும், இந்த பொடியை உணவில் சேர்த்து இரண்டு வாரத்திற்குஙம் என்று மருத்துவ சிகிச்சைகளை நீட்டிக்கொண்டே இழுத்து செல்கின்றன. இந்த விஞ்ஞான வளர்ச்சியில்  எதைச்சொல்வதென்றாலும், செய்வதென்றாலும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

                                                                                                                                                       -    பதிப்பகத்தார்.

 • This book Azhagum Aarokyamum Tharum Mooligaigal is written by Rajam Murali and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள், ராஜம் முரளி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhagum Aarokyamum Tharum Mooligaigal, அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள், ராஜம் முரளி, Rajam Murali, Maruthuvam, மருத்துவம் , Rajam Murali Maruthuvam,ராஜம் முரளி மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rajam Murali books, buy Karpagam Puthakalayam books online, buy Azhagum Aarokyamum Tharum Mooligaigal tamil book.

ஆசிரியரின் (ராஜம் முரளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நலம் உங்கள் கையில்

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

பாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும்

கருவில் வளரும் குழந்தை - Karuvil Valarum Kuzhandhai

Myths & Facts

ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism

வீட்டு மருத்துவம்

சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal

தலை முதல் கால் வரை பாகம் 2

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தையல் தொழில் வழிகாட்டி

அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும் - Abdulkalaam Sinthanaigalum Varalaarum

வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

ஞானபீடம் - Gnyana Peedam

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

வாழ்வை வசப்படுத்தும் வழிகள்

கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk