சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum - சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சார்ஸ்' என்ற இந்த புதிய நோய்  உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கியதாக கருதப்படும் இந்த நோய், ஹாங்காய், மலேசியா, சிங்கப்பூர், தைவான், கனடா , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள்  பெருமளவு  பாதிக்கப்பட்ட இந்த நிலையில், அங்கியிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அதிகமென்பதால், அந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இந்த நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  எனவே, அதற்குரிய முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை நமது நாடு எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் நமது நாட்டில்  கூட பலருக்கு சார்ஸ் நோய் ஏற்ப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அதில் சிலருக்கு இந்த நோய் இருப்பது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, யாருக்கு தும்மல், காய்ச்சல், இருமல் என்றாலும் அதை சார்ஸ்'நோய் என்ற மக்கள் பயந்து கொண்டிருக்கும் வேளையில் , இந்த நோய் குறித்து மக்களுக்கு பயன்படும் ஒரு கட்டுரை எழுதலாமென்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், நமது நாட்டில் எய்ட்ஸ்' சார்ஸ்,போன்ற கொடிய வைரஸ் நோய்களைவிட வேகமாக பலவும் மற்றொரு நோய் இருக்கிறது.  இந்த வதந்தி பரவினால் அது மேற்கூறிய நோய்களைவிட மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நமது நாட்டில் எப்போதுமே இப்படித்தான்.  நல்ல விஷயங்கள் பலவும் நோஞ்சான் குழந்தைகளாக, செயலற்று இருக்க, தேவையற்ற விஷயங்கள் தான் வீரியத்துடன் பரவி, விஷ வித்துக்களாக மாறிவிடுகின்றன. சில போலி வைத்தியர்கள் இருக்கிறார்கள். இதில் சிலர், தாங்கள் தான் சார்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் என்றும் கூட தங்களை விளம்பரபடுத்திக் கொள்வார்கள். அதில் எந்த வெட்கமும் படமாட்டார்கள். இப்படி இந்த நோய் குறித்து  அறிந்துகொள்ள செய்திகள் அனைத்தையுமே திரட்டி மக்களுக்கு  பயன்தரும்  வகையில் எழுதியுள்ளேன்.

                                                                                                
                                                                                                                                           -  முத்துச் செல்லக்குமார்.

 • This book Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum, சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book) - Putrunoiyai Thavirpoam Thadupoam

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

பைல்ஸ் - Piles

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் - Aasthmavirkku Puthiya Sigichai Muraigal

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8

உணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum

சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

தூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai

பெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

உயிர் காக்கும் இயற்கை உணவுகள்

அனுபவ ஹோமியோபதி மருத்துவம்

ஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum

உடல்நலக் குறிப்புகள்

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

முதுமையில் ஆரோக்கியம்

நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal

எண்ணெய்கள் கிச்சன் ஃபார்மஸி 20 - Enneigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் - Osho Sinthanaigalum Varalaarum

பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91