கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

Kambanil Raman Ethanai Raman - கம்பனில் ராமன் எத்தனை ராமன்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761566
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், காவியம்
மூன்றாவது கோணம் புதிரா... புதையலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்று பல நிகழ்ச்சிகள் சென்னையில் நடக்க உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் அவர். அவற்றில் ஒரு நிகழ்ச்சிதான் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்!’. ‘நாட்டில் நல்ல சொற்பொழிவாளர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம்’ என்கிறார். இந்தத் தொகுப்பில், ஒவ்வொரு ஆண்மகனும் தன் வாழ்வில் மகனாக, சகோதரனாக, மாணவனாக, தலைவனாக, வீரனாக, கணவனாக, மனிதநேயனாக எப்படி இருப்பது என்ற வாழும் கலையை ராமன் வாயிலாகக் காட்டுவதைக் காணலாம். ராமாயணத்தில் ராமன் வாழ்ந்த நிலைகள் என்னென்ன; ராமன் எப்படி எல்லா நிலைகளிலும் தன்னிலை மாறாது பிரகாசித்தான்; அவன் அப்படி பிரகாசிப்பதற்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்ந்தது என்ன; அவனைப் போல நாமும் வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள் யாவை என்பது பற்றி ஒவ்வொரு சொற்பொழிவாளரும் அணுகி, ஆராய்ந்திருக்கும் விதம் சிந்தனைக்கு சுவையானதொரு விருந்து!

  • This book Kambanil Raman Ethanai Raman is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கம்பனில் ராமன் எத்தனை ராமன், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kambanil Raman Ethanai Raman, கம்பனில் ராமன் எத்தனை ராமன், விகடன் பிரசுரம், vikatan prasuram, Ilakiyam, இலக்கியம் , vikatan prasuram Ilakiyam,விகடன் பிரசுரம் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Kambanil Raman Ethanai Raman tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கம்பன் எண்பது - Kamban Enbathu

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


The Ramayana - A True Reading

புணரியல்

திருக்குறள் தேசிய இலக்கியம்

தமிழும் பிற பண்பாடும் - Thamizhum pira panpaadum

கட்டுரைக் களஞ்சியம்

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai

ஏழாயிரம் நான்காம் காண்டம் - Bogar Ezhayiram Naangaam Kaandam

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

தமிழர் வளர்த்த அழகு கலைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

கடவுள் தொடங்கிய இடம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

லேப்டாப் A to Z - Laptop A to Z

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

தெய்வம் நீயென்றுணர்! - Deivam Neeyendrunar!

பட்டிமன்றமும் பாபபையாவும் - Patimandramum Paapaiyavum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91