மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum - மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், பொது அறிவு
ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்று மருத்துவம்,  மற்ற துறைகளிலிருந்து மிகவும் உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அது உடலோடு மட்டுமல்ல அது மனதோடும் நினைவோடும், உயிரோடும் சம்பந்தப்பட்டுள்ளது.  வாங்கும் பொருளுக்கு கடையில் உத்திரவாதம் அளிப்பதைப்போன்று, நோயைத்தீர்க்க வருபவர்களின் உயிருக்கே உத்திரவாதம் தரக்கூடியவர்களாக  மருத்துவர்கள் இருப்பதனால்தான் உலகம் இவர்களை 'தெய்வமாக மதிக்கிறது, துதிக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமாக மக்கள்  வாழவும் செய்ய மருத்துவர்களால் மட்டும் முடியாது. நோயாளிகளின்   பூரண ஓத்துழைப்பும் தேவை. இவ்வாறு அவர்கள் ஒத்துழைப்புத்தர மக்கள் போதுமான மருத்துவ அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.  மக்கள் மனதில் வேரூன்றிவிட்ட, ஏராளமான மூட நம்பிக்கை, பழக்கவழக்கங்கள தான். இவற்றை ஒழித்தால்தான், மக்கள் ஆரோக்கியத்தை குறித்து முழுமையான அறிவைப்பெற்று நலமுடன் வாழ முடியும். அதற்கான  முதல் முயற்சியாக ஹெல்த் மாதயிதழில் முதன்முதலில் 1993  ஆண்டு ஆகஸ்ட் திங்களில் வெளிவந்த போது, அதில் தவறுகளைத் தவிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதினேன். அதனைத்தொடர்ந்து பல்வேறு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தேன். உடல் நோயையும்,உள்ள நோயையும் குணப்படுத்தும் முன்பு , பல்வேறு சமூக நோய்களையும்  குணப்படுத்தி  தீர்க்க வேண்டியுள்ளது. அதன் முதல் முயற்சி தான் இந்த நூல் இந்த அரிய முயற்சி தொடரும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். இந்நூலின் மூலம் நோயாளிகளுக்கு மருந்துகளும் , உணவுகளும் வழங்குவதில் மக்களிடையே காணப்படும் தவறான எண்ணங்களையும் அகற்றுகிறார். தமிழ்ச் சமுதாய மக்களின் மருத்துவ  அறிவு  வளர்ச்சிக்கு இந்நூல் பெரிதும் துணைபுரியும்.

                                                                                                                                                  - முத்துச் செல்லக்குமார்.

 • This book Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum, மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Maruthuvam, மருத்துவம் , Doctor D. Muthuselvakumar Maruthuvam,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

சாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8

நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

தலைவலி பாதிப்புகளும் தீர்வுகளும்

சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம்

பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம் - Bio Chemistry Maruthuvam Enum Panniru Thadhu Uppukkalin Magathuvam

மூலிகை மருந்துகள் - Moolikai marundhukal

சர்க்கரை நோயிலிருந்து விடுதலை

எளிய உணவு மருத்துவம்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

கறிவேப்பிலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

மனைவி ஒரு ஹோம் மேனேஜர் - Manaivi Oru Home Manager

வாழ்க்கை நலம் - Vaalkai Nalam

நில் மனமே நில்! - Nil Maname Nil!

புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை - Suththa Thirukanitha Panjaangam 2001 Muthal 2025 Varai 25 Varudangal Vishu Varudam Muthal Visuvavasu Varudam Varai

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

செட்டி நாட்டு சைவ சமையல் - Cheti Naattu Saiva Samayal

குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam

சண்டைத் தோழி - Sandai Kozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91