நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மாரிதாஸ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939088
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
நாத்திகம் பேச வந்த ஞானசித்தர்கள் கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒருபக்கம் - மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.

  ஆட்சி - அதிகாரம் - வரி வருமானம் - பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும். எனவே நான் உங்களுக்கு நிர்வாக விவரங்கள் சார்ந்து சில உண்மைகளை எடுத்து  சொல்லவும் - சித்தாந்தம் சார்ந்து கொள்கைகளை ஆதாரங்கள் கொண்டு விளக்கவுமே விரும்புகிறேன். நிச்சயம் உணர்வுகளை மலினமாகத் தூண்டி ஆதாயம் தேடவிரும்பவில்லை.

  இந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம், சாகர் மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளன

  மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திர மோதியின் மீதும் பிஜேபி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

 • இந்த நூல் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன், மாரிதாஸ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன், மாரிதாஸ், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மாரிதாஸ் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ஹாம்லெட் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

இளவேனில் காலக் கனவ (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

சாட்டை

வானியலும் ஜோதிடமும்

மாயமனிதன்

திருவெம்பாவை

நாளைய மனிதன் செயற்கை மனிதர்

எப்போதாகிலும் அறம்

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

ஆசிரியரின் (மாரிதாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

மாவீரர் - உரைகள்... நேர்காணல்கள்... - Maaveerar - Uraigal... Nerkanalgal...

குடிஅரசு தொகுதி (3) - 1926 (2) - Kudiyarasu Thokudhi (3) - 1926 (2)

சே குவேராவும் சோசலிச பொருளாதாரமும்

குடிஅரசு தொகுதி (6) - 1928 (1) - Kudiyarasu Thokudhi (6) - 1928 (1)

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் . ஓர் ஆய்வு

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

குடிஅரசு தொகுதி (12) - 1931 (1) - Kudiyarasu Thokudhi (12) - 1931 (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

சொர்க்கத் தீவு - Sorga Theevu

ஐந்து முதலைகளின் கதை

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

ஜல்லிக்கட்டு போராட்டம்

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

கடல் பயணங்கள்

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91